அது எப்படியோ –
மூத்த பிள்ளை
இளைய பிள்ளையால்
சலித்துவிடும் என்கிறார்கள்;
எனக்கு நூற்றியோர்
பிள்ளைகள் பிறந்தாலும்,
நீயும் சலிக்கமாட்டாய் –
மீதம் –
நூறு பிள்ளைகளையும் சலிக்கவிட மாட்டாய்’
என்று தெரியும்!
அது எப்படியோ –
மூத்த பிள்ளை
இளைய பிள்ளையால்
சலித்துவிடும் என்கிறார்கள்;
எனக்கு நூற்றியோர்
பிள்ளைகள் பிறந்தாலும்,
நீயும் சலிக்கமாட்டாய் –
மீதம் –
நூறு பிள்ளைகளையும் சலிக்கவிட மாட்டாய்’
என்று தெரியும்!
மறுமொழி அச்சிடப்படலாம்