உன் நெடுந்தூர பயணத்தில்
உனை போல் ஒரு பூ –
உன் வீட்டிலும் பூக்கும்;
அன்று –
அதற்கு நீ தரும் நிறைய முத்தங்களில்
ஒன்றிலாவது நிறைந்திருக்கும் –
நானுனக்கு கொடுக்கும்
நிறைய முத்தங்களின் அன்பு!
உன் நெடுந்தூர பயணத்தில்
உனை போல் ஒரு பூ –
உன் வீட்டிலும் பூக்கும்;
அன்று –
அதற்கு நீ தரும் நிறைய முத்தங்களில்
ஒன்றிலாவது நிறைந்திருக்கும் –
நானுனக்கு கொடுக்கும்
நிறைய முத்தங்களின் அன்பு!
மறுமொழி அச்சிடப்படலாம்