ஒவ்வொரு பெற்ற வயிறும்
வளர்த்த தோளும்
தன் குழந்தைக்கான அன்பையும்
ஆசைகளையும்
எழுதிவைக்க நாட்குறிப்பினை தேடுவதில்லை;
தேடி வைத்திருந்தால் –
ஒவ்வொரு வீட்டிலும்
ஞானமடா நீயெனக்கும் –
ஞானமடி நீயெனக்கும் –
நிறைய கனத்திருக்கும்!
ஒவ்வொரு பெற்ற வயிறும்
வளர்த்த தோளும்
தன் குழந்தைக்கான அன்பையும்
ஆசைகளையும்
எழுதிவைக்க நாட்குறிப்பினை தேடுவதில்லை;
தேடி வைத்திருந்தால் –
ஒவ்வொரு வீட்டிலும்
ஞானமடா நீயெனக்கும் –
ஞானமடி நீயெனக்கும் –
நிறைய கனத்திருக்கும்!
மறுமொழி அச்சிடப்படலாம்