நம்பவே முடியவில்லை சிலரின்
மரணத்தை,
யார் யார்..? என்று..? எங்கெங்கோ…………?!!!!!!!!
ஒன்றுமே உறுதியில்லை, என்பதும்
நினைவில் இருந்தே தொலைவதில்லை,
மரணம் மட்டும்
தவறாமல் நிகழ்ந்து விடுகிறது –
அது நினைக்கும் நாளில்!!
———————————————————
நம்பவே முடியவில்லை சிலரின்
மரணத்தை,
யார் யார்..? என்று..? எங்கெங்கோ…………?!!!!!!!!
ஒன்றுமே உறுதியில்லை, என்பதும்
நினைவில் இருந்தே தொலைவதில்லை,
மரணம் மட்டும்
தவறாமல் நிகழ்ந்து விடுகிறது –
அது நினைக்கும் நாளில்!!
———————————————————