பெரிய மிராசுதார்
பிச்சைக்காரன்
ஆண்
பென்
சாமி
குடிகாரன்
திருடன்
நல்லவன்
கெட்டவன்
யாரையுமே பார்ப்பதில்லை மரணம்;
ஆனால் –
நெருங்கும் முன்
நன்றாக; பார்த்துக் கொள்கிறது!
————————————————————————————–
பெரிய மிராசுதார்
பிச்சைக்காரன்
ஆண்
பென்
சாமி
குடிகாரன்
திருடன்
நல்லவன்
கெட்டவன்
யாரையுமே பார்ப்பதில்லை மரணம்;
ஆனால் –
நெருங்கும் முன்
நன்றாக; பார்த்துக் கொள்கிறது!
————————————————————————————–
உண்மையான வரிகள் இதை மனிதின அறியாமல் வாழ்கிறானே
LikeLike
எனவே அதை உணர்த்தும் எண்ணத்தில் எழுதியது தான் இவ்வரிகள். என்னதான் நாம் மிட்டாமிராசுதார் என்றாலும் எல்லோருக்கும் ஒரு காடு தானே.. இறந்தபின்??
LikeLike