தனியே நிற்கும் ஒருவனை இன்னொருவன் வந்து தள்ளிப் பார்த்தால் தனியே நின்றவன் ஏனென்றேனும் நிச்சயம் கேட்பான். பத்து பேர் வந்து தள்ளினால் முறைக்கவேனும் செய்வான். நூறு பேர் வந்து தள்ளினால் மானஸ்தனுக்கு கோபமேனும் வரும். ஆயிரம் அல்ல லட்சம் பேர் வந்து சீன்டினாலும் ஒருவனையேனும் திருப்பி அடிப்பான் தமிழன்.
அந்த வீரத்தை மீட்டு கையில் வைத்திருப்போம். யாரை அடிக்கவும் அல்ல, நம்மை யாரும் அடிக்காமல் காத்துக் கொள்ள..
வித்யாசாகர்
தங்களின் கருத்துக்கள் அனைவருக்கும் போய் சேரட்டும். தமிழனாய் இணைவோம்.வென்றெடுப்போம்.
LikeLike
மிக்க நன்றி என் உறவே..
உறுதி ஏற்போம், வெல்வோம். நம் வெற்றி அம்மக்களின் அமைதியை நிம்மதியை சுதந்திரக் காற்றினை நோக்கியது என்பதை உறுதியாய் மானதில் கொண்டு அதன்படி அடுத்தடுத்த காரியங்களை மேற்கொள்வோம்!
LikeLike
பிங்குபாக்: 2010 in review | வித்யாசாகரின் எழுத்து பயணம்