காதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை ‘இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்’ வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் ரசனைக்குவேண்டியும் அனுப்புவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இப் பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும் : http://www.youtube.com/watch?v=MwLqlZl4jAM&feature=plcp
பிறந்தநாள் பாடலை தமிழில் கேட்க இங்கே சொடுக்கவும் : http://www.youtube.com/watch?v=PWQl_bedxJc&feature=plcp
இதர பாடல்கள், ஓரிரு கவிதைகள் மற்றும் தொலைக்காட்சிப் பகிர்வுகளைக் காண இங்கே சொடுக்கவும் : http://www.youtube.com/user/vidhyasagar1976/videos
அன்பும் நன்றியும் வணக்கத்தோடும்..
வித்யாசாகர்