இனிய நட்புறவுகளுக்கு வணக்கம்,
வாரத்தின் நான்கு நாட்களில், தமிழுக்குக் கிடைக்கும் ஒரு மணி நேரத்தில், ஆஸ்திரேலியா வானொலி என்னிடம் கண்ட சிறிய நேர்காணல் ஒலிபரப்பு..
நேர்காணல் – http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319400/t/Proud-being-known-as-Vidhyasagar/
ஆங்கிலத்தில் – http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319400/t/Proud-being-known-as-Vidhyasagar/in/english
நன்றிகளுடன்..
வித்யாசாகர்
உங்கள் நேர்காணல் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
LikeLike
பாராட்டுகள்.
http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.
LikeLike