உறவுகளுக்கு வணக்கம்,
நடக்கவிருக்கும் “உளம்பூரிக்கும் உயர்தமிழ் பெருவிழா”விற்கு அனைவரும் வந்து சிறப்பு செய்வீராக..
ஐயா உயர்திரு. கே.ஏ. குணசேகரன் அவர்கள் நம்மோடு இல்லையென்றாலும் இம்மேடையில் அவருக்கான உலகத் தமிழர் சார்பான மதிப்பை அவருடைய மகன் திரு. அகமன் அவர்கள் பெற்றுக் கொள்ளவிருக்கிறார்.
நம் எல்லோரின் சார்பாகவும் ஐயா அவர்களுக்கு “நாட்டுப்புற கலையரசன்” எனும் சிறப்புப் பட்டத்தை வழங்க இந்த “வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம், குவைத்” பெருமைக் கொள்கிறது.
இயன்றவர்கள் எல்லோரும் வந்திருந்து சிறப்பிக்கவேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். நன்றி வணக்கம்..
வித்யாசாகர்
தலைவர், வ.வா.க.ச. குவைத்
வணக்கம்
அண்ணா
தாங்கள் விழாக்குழு சார்பாக கொடுக்கும் மரியாதை கண்டு மகிழ்கிறேன். நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLiked by 1 person