நேசம் மிகு நண்பர்களுக்கு வணக்கம்,
எழுதுவது நான் தானே என்று எண்ணி என்னை எங்கோ விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம், அதை உங்களுக்காக ஏற்றுக்கொண்டு எனது எழுத்தை உங்களுடைய வாசிப்பினோடும் எனதன்பை உங்களிதய ஆழத்திற்குள்ளும் வைத்துள்ளீர்கள். அதற்கு எனது உயர்மதிப்பு நன்றி.
உலகந்தோறும் நிறைந்துள்ள எம் தமிழ் பேசும் தோழமை உறவுகள் அனைவருக்கும், ஊவா பண்பலையின் நிகழ்ச்சி தொகுப்பாளினி அன்பிற்குரிய தங்கை பாத்திமா றிஸ்வானாவிற்கும், தொடர்பேற்படுத்தி உதவிய தம்பி “தாருஸ்ஸபா” தொலைக்காட்சியின் நிகழ்ச்சி உதவி முகாமையாளர் றின்சான் அவர்களுக்கும் நன்றி.
நிகழ்ச்சியைக் காண கீழே சொடுக்கவும்:
திகதி – 28.03.2019
நேர்காணல் – இலங்கையிலிருந்து குவைத் – தொலைபேசி வழியே..
நன்றியுடன்..
வித்யாசாகர்