The International Register of Certificated Auditors (IRCA) / Charted Quality Institute (CQI) எனும் லன்டன், பிரித்தானினுடைய தர மேலாண்மைத் துறைச் சார் நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்நிறுவனம் பற்றியதொரு ஒரு நிமிட விளம்பரக் குறிப்பை உலகந்தோறுமுள்ள பல முக்கிய ஆளுமைகள் பதிவு செய்தனர்.
https://www.quality.org/content/membe…
CQI/IRCA நிறுவனத்தின் பதிவுசெய்யப்பட்ட தலைமைத் தனிக்கையாளராக, பயிற்சியாளராக இருப்பதால் அதில் தம்பி இயக்குனர் திரு ரஷீது அவர்களின் கலைக் கண்கள் வழியே எனது பதிவும் இடம் பெற்றிருந்தது.
அதில் நான் பேசியது..
தம்பிக்கும், எப்போதும் எனை மனதால் அரவணைத்திற்கும், வாழ்த்தும், அன்புசெய்யும் தீரா நேசத்தின் மதிப்பிற்குரிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக நன்றியுடனும் வணக்கத்துடனும்…
உங்களன்பு
வித்யாசாகர்
Note: The video was filmed on 2015 October for sending feedback to CQI
அன்புள்ள இளவலுக்கு
வணக்கம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்பு கொள்கின்றேன், காரணம் உடல்நலக் குறைவே, தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நலமாக உள்ளீர்கள் என்றே நம்புகிறேன், அதற்காக இறைவனை வேண்டுகிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
LikeLike
என்னன்பு சகோதரிக்கு வணக்கம். உடல்நிலை கவனம் செலுத்துங்கள். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். நம் அன்பு என்றும் மாறாது. உங்களுக்கு உதவக் காத்திருக்கிறேன். அவசியமெனில் தெரியத்தாருங்கள். இறையருள் உங்களுக்கு நிறைந்து உங்களை நலமாக வைத்திருக்கட்டும். நன்றி சகோதரி. வாழ்க. வணக்கம்.
LikeLike