மலேசிய மண்ணில் மருத்துவக் கல்லூரி ஒன்றில், எமது “எழுமின்” அமைப்பினர் நடத்திய பன்னாட்டு “தமிழ், தொழில் முனைவோர் மாநாட்டில்” பேசியபோது பதிந்தது. எம் “தமிழரின் தலைநிமிர்க் காலத்திற்கான” பெருங் கனவின் ஒரு துளிச் சிதறலாய் இதோ நானும் எமது குவைத் வள நாட்டைப் பற்றி பேசுகையில் நண்பர் திரு. ஜெகன் அவர்கள் செய்த பதிவு. நன்றி “தாறா மலேசியா, நன்றி எழுமின்.
உங்களுக்கும் நன்றி, வணக்கம்!!
வித்யாசாகர்