நண்பர்களுக்கு வணக்கம், முன்பு அறிவித்திருந்ததைப் போல இலண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைவதற்கான பரப்புரை நிகழ்வு சரியாக நாளை மாலை ஆறரைக்கு இணைய வழியே துவங்கிவிடும். அதற்கான நேரலையைக் காண இங்கே சொடுக்கி –
நாளை நண்பர்கள் அனைவரும் இணைந்துக்கொள்ளவும்.
நன்றி. வணக்கத்துடன்
வித்யாசாகர்