Category Archives: அணிந்துரை

எனை மதித்தொருக்கு நான் செய்த எழுத்து மரியாதைகள்!

மனிதப் போராட்டத்தின் வெளிறியச் சொற்கள்.. (அணிந்துரை)

தம்பி சேவகன் பரத் எழுதியுள்ள புத்தகத்திற்கான அணிந்துரை ஒரு துளி மையிட்டு அதிலிருந்து நீளும் தொடர்கதையாய்; ஒரு சின்ன இதயத்துள் காற்றடைத்து உயிர்க்கும் வாழ்வில்தான் எத்தனை எத்தனைப் போராட்டங்கள்(?). அறுக்கும் நெல்லிலிருந்து அறுத்து புடைத்து உண்டு உண்டவனை எரிக்கும் சுடுகாட்டுத் தீ மூளும் சுடு-நாற்றத்தினோடு அமர்ந்திருக்கும் வெட்டியான் வரை, அவனுடைய வாழ்வியல் குறித்த சிந்தனையையும் கருத்தில் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிஞர் மா. லட்சுமிநாதனின் ‘சிறகடிக்க ஆசை’

இரசிக்கமுடியும் படித்து உணருங்கள்.. வானத்தில் பறக்கும் பறவையொன்று என்னென்ன எண்ணங்களைச் சுமந்துக்கொண்டு பறக்குமோ, யார்யாரைத் தேடிச் சுற்றுமோ தெரியாது. ஆயினும் ஒவ்வொரு பறவையும் தனக்கான ஒரு விதையையேனும் இம்மண்ணில் தூவிவிட்டே போகுமென்பதில் நமக்கெல்லாம் ஒரு சந்தேகமுமில்லை. அதுபோலத்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென ஆயிரம் சிந்தித்தாலும் பாடுபட்டாலும் இந்த மண்ணிற்கென ஏதோ ஒரு விதையை இம்மண்ணில் ஊன்றிவிட்டே … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குழந்தைகளின் கையில் கடவுளின் பொம்மைகள்.. (அணிந்துரை)

உலகின் தலைகீழ் விகிதாச்சாரங்களை நேர்படுத்தும் வித்துகளே குழந்தைகள். வாழ்வின் பல மாற்றங்களை குடும்பத்தின் வேரில் ஊடுருவி ஒரு வானெட்டும் தீப்பந்தவெளிச்சத்தை அவ்வேரின் நுனியிலிருந்து பிடுங்கி உலக இருட்டைப் போக்க காண்பிக்குமொரு நெருப்புவிருட்சத்தின் தீப்பொறியை ஒவ்வொரு குழந்தைகளும் ஏந்திக் கொண்டேப் பிறக்கின்றன. அந்த குழந்தைகளின் மகத்துவத்தை கவிதைகளாக்க முயன்றிருக்கிறார் இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவென்றி நா. சுரேஷ் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிஞர் நடா சிவராஜாவின் சின்ன சின்ன தூறல்கள்.. (அணிந்துரை)

மண்ணும் மரபும் பிசைந்த நிலாச்சோறுக் கவிதைகள் அழகு!! எழுத்து ஒரு கலை. அதை எழுத எடுக்கையில் எல்லாம் மறக்கும், உலகே நம் நினைவிலிருந்து அகன்றுப் போகும், எழுத்தொன்றே மூச்சாகும்; அது மூச்சாகும் தருணம் பிறக்கிறது நம் கவிதையும் இன்னபிற படைப்புக்களுமென்பதற்கு இன்னொரு உதாரணம் தான் இந்த “சின்ன சின்ன தூறல்கள்” எனும் கவிதைத் தொகுப்பும். வாழ்வின் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புத்தக விமர்சனம் – அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்!

உறவுகளுக்கு வணக்கம், மேற்குறிய நம் காதல் கவிதைகளின் தொகுப்பிற்குரிய விமர்சனம் கீழுள்ள தனிச் சுட்டியின் வழியேக் கிடைக்கப்பெறும் புத்தகங்கள் விற்பனைக்கு எனும் பக்கத்தினோடு இணைக்கப்பட்டுள்ளது. நம் படைப்புக்களை வாங்கிப் படிக்க எண்ணுவோர் சென்னை ஹிக்கீம்பாதம்ஸ் மற்றும் தி.நகரில் உள்ள நியூ புக் லேண்ட், புத்தகநிலையம் சென்று வாங்கிக் கொள்ளலாம். இணையம் மூலம் வாங்க எண்ணுவோர் நூலுலகம் … Continue reading

Posted in அணிந்துரை, அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக