Category Archives: ஆய்வுகள்

இஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு..

படைப்பின் பெயர் – இஸ்லாத்தின் சமய நல்லிணக்கம் ஆசிரியர் – ஏம்பல் தாஜுமுல் முகம்மது வெளியீடு – நியூ லைட் புக்செண்டர், மாத்தூர், மணலி, சென்னை – 68 ஆய்வுரை ஏற்பாடு – K-TIC, குவைத் அமுதூரும் சொல்லழகு அகிலம் போற்றும் மொழியழகு வான்தோறும் புகழ்மணக்கும் வள்ளுவம் பாடிய தமிழழகு.. அத்தகு தேனூரும் தமிழுக்கு வணக்கம்!! … Continue reading

Posted in அணிந்துரை, ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வித்யாசாகரின் கவிதைகளில் பெண்ணியம் – ஓர் ஆய்வு (நிறைவு)

எனது “கனவுத்தொட்டில்” நாவல் ஆய்விற்குப் பின் இரண்டாவது முறையாக, இவ் ஆய்வினை அங்கீகரித்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், ஆய்வு மேற்கொண்டு படிக்கப் படிக்க ஆர்வத்தை தூண்டுமளவு ஆய்வேட்டினை தயாரித்துச் சமர்ப்பித்த மதிப்பிற்குரிய ரா. மகாலட்சுமி அவர்களுக்கும், ஆய்வு சிபாரிசு செய்த அன்பு இளவல் கவியருவி ரமேஷ் அவர்களுக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் எனது ஆத்மார்த்த நன்றிகளும், எனை தொடர்ந்துவாசித்து … Continue reading

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 1

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்காக “வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம்” என்ற தலைப்பில் ஆய்வுசெய்து சகோதரி ரா. மகாலஷ்மி ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். ஆய்வுநிறைவின்போது வித்யாசாகரிடம் கேட்கப்பட்ட நேர்காணலின் கேள்விபதில்கள் பின்வருமாறு:- 1. இன்றைய குடும்ப அமைப்புகளில் பெருகிவரும் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்து? தீர்வு எதுவாக இருக்க முடியும்? வீட்டுக்கூரையில் பற்றியுள்ள சிறு … Continue reading

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 2

2. சமுதாய வளர்ச்சியில் முதியோர் இல்லங்கள் பெருக்கம் என்பது நன்மையா? தீமையா? முதியவர்கள் இன்று நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் கருதுகிறீர்களா? காவல்துறை பெருகுவதன் மறைமுக அர்த்தம் திருடர்கள் கூடுகிறார்கள் என்பதல்லவா? பின் முதியோர் இல்லங்கள் கூடுகிறது என்றாலும் நன்றிகெட்டவர்கள் நாம் பெருகிப் போகிறோம் என்பது தானே அர்த்தம்? நம் தலைக்கு நாமே இடும் கொல்லி எப்படி … Continue reading

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 3

3. மனித நேயம் இன்று வளர்ந்துள்ளதா? குறைந்து வருகின்றதா? மனித நேயத்தின் தேவை என்ன? மனிதநேயம் பொதுவாக வளர்ந்துள்ளது, என்றாலும் மனிதநேயத்தின் மகத்துவம் புரிந்தோர் குறைந்துப்போயுள்ளனர் என்பதும் உண்மை. மனிதநேயம் என்பது கையில் அடிபட்டதும் உடுத்திய சேலை கிழித்து கட்டிவிடுவதல்ல; இது பேசினால் இவருக்கு வலிக்குமென்றுப் புரிவது, இது செய்தால் அங்கே உயிர்கள் மடியுமோ என்று … Continue reading

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக