Category Archives: கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்

அன்பின் மாயம் நிறைந்த வீடு…

அந்த வீடு அப்படித்தான்  அன்பின் மாயம் நிறைந்தது எங்களின் சிரிப்பெல்லாம் செங்கற்களுள் புதைந்து  அழுகையின் சத்தங்களில்  இறுகி இருந்த வீடு அது.  அந்த வீட்டில் சிவப்பு செம்பருத்தி தலை தாழ்ந்திருந்தாலும் நாங்கள்  தலைநிமிர்ந்து வாழ்ந்தோம் அன்று. இரண்டு மாடுகள் போட்ட  சாணங்களால் கூட வீட்டில் அன்று அடுப்பெரிந்தது, ஊருக்கு பால்கறந்து விற்றுவிட்டு வாங்கிய கையளவு அரிசியில் வாழ்க்கையின் நீதியையும் பாதையையும் காட்டிய வீடு அது,  அந்த வீட்டில்  வெய்யில் என்றால் வரட்டி காயும்  மழை … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீயும் நீயும் நானாவேன்..

1 கிழித்துப்போட்ட காகிதங்களைப் போல கிடக்கிறது உனக்காக காத்திருந்த மனசு; அள்ளி தீயிலிட நினைக்கிறேன் நீயில்லா தனிமைதனில்… ——————————————– 2 நீ நிலவிற்கீடு ஒரு படி அதற்கும் மேல்.. எப்போதும் ஒளிர்ந்துக்கொண்டே யிருப்பாய் நானந்த ஒளியின் ஏதேனுமொரு மூலையில் நின்று உனைத் தொட்டவாறே உயிர்த்திருப்பேன்.. ——————————————– 3 உயிரைவிட எதைப் பெரிதாகச் சொல்வதென்று புரியவில்லை; உன்னைவிட … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆதலால் காதல் செய்வீர்..

                      பெண்களின் தூர நாட்கள் பரிச்சயமுண்டா ? பெண்களின் தூரம் நிற்கும் வேதனையை அறிந்ததுண்டா ? பெண்ணின் பிரசவ நாட்களை அருகில் சென்றுக் கண்டீரா ? பெண்களை பெண்களாய் உணர்ந்தீரா ? காதல் செய்வீர் உலகத்தீரே காதல் செய்வீர்.. ஆண்’ அப்பனென்றால் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அவளின்றி உதிக்கும் சூரியனும் வரமல்ல..

அவளில்லா தனிமை நெருப்பைப் போல சுடுகிறது அவளைக் காணாத கண்களிரண்டும் உலகைக் கண்டு சபிக்கிறது.. இரண்டு பாடல்கள் போதுமெனை உயிரோடு கொல்கிறது.. ஒரு தனியிரவு வந்து வந்து தினம் தின்றுத் தீர்க்கிறது..   பிரிவைவிட பெரிதில்லை யேதும் அதுவொன்றே பெரிதாய் வலிக்கிறது, வரமான காதலையும் மண்ணில் பிணமாக்கி பிணமாக்கிப் புதைக்கிறது.. ச்சீ.. என்ன சமூகமிது (?) … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இதோ என் இமைக்குள் நீ..

                1 இதயங்கள் உடைவதாய் சொல்கிறோம் இல்லையென்று யாறும் சொல்லிவிடாதீர்கள், ஒருநாள் எதிர்ப்பார்த்திருந்த அவள் பேசுவாள் அழுவாள் ஏதேதோ சொல்வாள் கூடவே அதையும் சொல்வாள் இல்லையென்பாள் ஒன்றுமே இல்லையென்பாள் மன்னித்துவிட மனதால் கெஞ்சுவாள் மற என்பாள் அப்படியெல்லாம் ஆனது பிழை என்பாள் பூக்களெல்லாம் மரத்திலிருந்து உதிரத் … Continue reading