Category Archives: சிலல்றை சப்தங்கள்

மரணத்தை கேட்டுப் பார்..

ஓ.. மனிதா! ஒரு கால தூர இடைவெளியில் நிகழ்கிறது – உனக்கும் எனக்குமான போர்; நேற்றைய அண்ணன் இன்றைய பங்காளிகளல்ல நாம்; மனிதன் பிறப்பிலிருந்தே சுயம் அறுக்காதவன் – நேற்றிலிருந்தே அவன் அப்படித் தான் எப்படி இன்றோ; இடையே பிறந்து ஏதோ ஒரு புள்ளியில் அற்று போகிறது பாசமும் நட்பும் காதலும்; கேட்டால் விருப்பு வெறுப்பென்றோ … Continue reading

Posted in சிலல்றை சப்தங்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!

கல்லிடுக்கில் – சொட்டும் ஈரமாகவே நம்மில் எத்தனை பேர்; எத்தனை பேர்; தேடி அலைந்தால் யாரோ எங்கோ கிடைக்கிறார்கள் உண்மையும் யதார்த்தமுமாய்; பொய் சொல்லலாம் தவறில்லை, கொள்ளை அடிக்கலாம் தவறில்லை, கொடுமைகள் நிகழ்த்தலாம் தவறில்லை, பிறர் சொத்தை அபகரிக்கலாம் தவறில்லை, லஞ்சம் வாங்கலாம் தவறில்லை, கொலை செய்யலாம் கற்பழிக்கலாம் வஞ்சினம் கொண்டு ஊரையே அழிக்கலாம் உழைத்த … Continue reading

Posted in சிலல்றை சப்தங்கள் | பின்னூட்டமொன்றை இடுக

வேண்டாத கவிதை

காலக் கழிவுகளில் மிச்சமாய் மீந்ததெல்லாம் நினைவுகளும்; தடங்களுமே; நாம் விட்டுச் சென்ற தடங்கள் மட்டுமே – நாளை நமக்கான வரலாற்றை பேசுகிறது; நாமெல்லாம் இன்றினை நோக்கி வாழ்வதாகவே நினைத்துக் கொள்கிறோம், நிறைய பேருக்கு தெரிவதேயில்லை – நாளைய வரலாற்றை தான் நாம் இன்றே எழுதுகிறோமென; ஒரு வரலாற்றை புரட்டிப் போடவேண்டிய – பாதி தொலைவில் தான் … Continue reading

Posted in சிலல்றை சப்தங்கள் | பின்னூட்டமொன்றை இடுக