Category Archives: சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்

அம்மாக்கள் வாழ்க..

உயிர் வளர்த்த ஆலமரத்திற்கு விழுதுகளின் பேரன்பு வாழ்த்து.. உரமென சொற்களைச் சேர்த்து பாலமுதும் தேனமுதுமாய் அறிவையும் இனிக்க இனிக்க ஊட்டி, நிலத்தில் எங்கள் கால்கள் நிலையாய் ஊன்ற வயிற்றில் இடம் தந்தவளுக்கு நன்றி.. குறுக்கும் நெடுக்குமாய் அறுத்தாலும் குருத்தோலைக்கு வலிக்காமலிருக்க வலியை தானே சகிக்கும் தாய்ப்பனைகளுக்கு எந்தச் சொல்லெடுத்துச் சொல்வது வானளவு வாழ்த்துதனை.. ? இது … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged | 2 பின்னூட்டங்கள்

மன்னித்துக்கொள் மானுடமே..

காலம் சில நேரம் இப்படித்தான் தனது தலையில் தானே கொள்ளிவைத்துக் கொள்கிறது..   ஆம் காலத்தை நோவாது வேறு யாரை நோவேன்.. ? பள்ளிக்கூடத்திலிருந்து கருவறை வரை மனிதரின் தீமைகளே பெருகிநின்று காணுமிடமெல்லாம் குற்றம் குற்றமெனில் நாற்றம் நாற்றமே எங்குமெனில் நான் யாரை நோவேன்..?   யார் யாருக்கோ வரும் மரணம் எனக்கு வந்தால் சரி … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அஷீபா எனும் மகளே..

                        அஷீபா எனும் மகளே.. நகக்கண்ணில் விசமேறி உடம்பெல்லாம் கிழிக்கிறதே அரக்கர்களின் பாழ்கிணற்றுள் பிஞ்சுமுகம் விழுகிறதே.. கைக்குள்ளே படுத்துறங்கும் பச்சைவாசம் நுகரலையோ? பச்சைமண்ணில் இச்சையுற எம்மாண்பும் தடுக்கலையோ ? பாதகத்தாள் பெற்றெடுத்த பேய் நெஞ்சே பேய் நெஞ்சே.. குருதி குடித்து … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..

கால்கள் உடைந்திடாத சக்கரம் காலத்தோடு சுழல்கிறது பிறகு ஊனத்தைப் பற்றி பயமெதற்கு ? எல்லாம் மாறும் காட்சிகளே பிறழ்கிறது; பின் தோற்பதென்ன மூப்பதென்ன கேடு..? வெற்றி உதிர்ந்திடாத மனங்களே நம்பிக்கைக்கு சாட்சியெனச் சொல்லி இன்னும் எத்தனை முகங்களில் அரிதாரம் பூச..? வாழ்வது நிலைக்கலாம் நீளலாம் சாவது ஒருமுறை யெனில் தினம்தினம் செத்துப் பிழைப்பதேன்..? வாழும்போதெல்லாம் வெற்றிக்கு … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிட்டுக்குருவிகளுக்கு சாகாவரம் வேண்டும்..

மிக இனிமையான நாட்கள் அவை காலையில் வரும் சூரியனைப்போல அத்தனை ஒளியானது சிட்டுக்குருவியின் உடனான நாட்கள்.. ஓடிப்பிடித்து அகப்பட்டுக்கொண்ட மழைத்தும்பிக்குப்பின் ஒருநாள் சிட்டுக்குருவியொன்று கைகளில் சிக்கிக்கொண்டதையும் மறக்கவேமுடிவதில்லை., காற்றை கையிலள்ளிக்கொண்ட மகிழ்ச்சி அன்றைய தினத்தின் பரிசாக இன்றுவரை எனக்கு நினைவிலுண்டு.. விடியலில் ஐந்தாறு மணிகளுக்கிடையில் நானும் எனது தங்கையும் வாசல் படிக்கட்டில் வந்தமர நான்கைந்து சிட்டுக்குருவிகள் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்