Category Archives: சொற்களின் போர்

சிரிக்கிறாள்.. பார்க்கிறாள்.. மறுக்கிறாள்.. (குறுங்கவிதை)

1 கணினி வாசத்தில் காய்கறி விற்றாள் கைகளில் ஒரு ஊசி கூடுதலாய் போடப்பட்டது.. 2 சில்லறை கொடுத்தேன் கைதொட்டு வாங்கினாள் காதல் மின்சாரம் தாக்கியதில் கண்கள் வெளிச்சமானது.. 3 நாங்கள் நடந்துவரும் தெரு அதில் காதலைச் சொன்னது; சுவரொட்டி.. 4 ஜல் ஜல் ஜல்.. ஜல் ஜல் ஜல்.. என் உறக்கத்தை மிதித்துக்கொண்டே நடந்தாள்; கனவில்.. … Continue reading

Posted in சொற்களின் போர் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“வெங்காயம்” கடிக்க காரமென்றாலும் காணல் தகும்.. (திரைவிமர்சனம்)

எம் கிராமத்துக் குறும்புகளைப் பொருக்கி காதல்மண்ணில் ஊன்றிய கதை. மூடநம்பிக்கையின் தாலியறுத்து மாடசாமியின் கோவிலுடைக்கும் காவியுடுத்திய காடைகளை இல்லாதொழிக்கும் கதை. யதார்த்ததின் தெரு திரிந்து எம் மக்களின் வாழ்தலை திரையிலக்கியமாக்கிய படம். பசுமைமாறாத வெளியெங்கும் மிளிரும் என் எளிய மக்களின் சிரிப்பையும் அழையையும் நகர்வுகளையும் தொகுத்துக்கொள்ளும் இரு மனசுகளின் உயிர்சுரம் கூடிய சோகராகம். இசையின் ஆழம் … Continue reading

Posted in சொற்களின் போர் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்