Category Archives: திரை மொழி

வனமகன்; ஒரு வாழ்வியலின் அடையாளம்.. (திரை விமர்சனம்)

இந்த உலகம் எதற்காகவோ ஏங்கிக்கொண்டேயிருக்கிறது. எதையோ தேடி தேடி கிடைக்காதுபோகையில் இதுதான் முடிவென கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் ஒரு சிறுபிள்ளையினைப் போல ஏந்திக்கொண்டு மீண்டும் மீண்டும் வெறும் ரணத்தோடும் தோல்விகளோடும் எங்கோ தான் வென்றிருக்கும் தடத்தின் வழியேகூட பயணிக்க இயலாது மீண்டும் குறுக்கே புகுந்து வேறு புறம் வளைந்து தனக்கான எதையோ ஒன்றை எப்பொழுதிற்குமாய் தேடிக்கொண்டே … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

26, “விசுவாசம்” எனுமொரு திரைத் தென்றலின் தாலாட்டு (திரை விமர்சனம்)

ஒரு திரைப்படம் மனதை நேர் அலைவரிசைக்கு மாற்றுமெனில் அது சமூகத்திற்கான கலைச்சேரல் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு நடிகரை அப்பாவாகவும், ஒரு நடிகையை அம்மாவாகவும், ஒரு குழந்தையை தனது மகளாகவும், பார்க்க இடம்தருமொரு மூன்று மணிநேரத்தை வெறும் பொழுதுபோக்காக கருத இயலவில்லை. வாழ்வின் அதிசயங்களை மட்டுமே காட்டும் பல கதாநாயகர்களுக்கு மத்தியில் குடும்பத்தின் உறவுகளை … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

25, கண்ணீரின் வெப்பம் சுடும் “96” என்னும் அழகிய திரைப்படம்.. (திரைவிமர்சனம்)

மனசெல்லாம் மழையில் நனைந்ததைப்போல கண்ணீரில் நனைந்து காதலின் குமுறல்களுள் தவித்துப்போகிறது 96 திரைப்படம் பார்க்கையில். கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பவர்கள் மனதை அதிகம் பார்ப்பதில்லை, மனதைப் பார்ப்பவர்களால் அந்த நாட்களையும் அத்தனை எளிதில் மறந்துவிட முடிவதில்லை. காதல் என்பவர்களுக்கு காதலை மறுப்பவர்களுக்கும் காதலை எதிர்ப்பவர்களுக்கும் இருப்பது காமம் பற்றிய பயம், காதலிப்பவருக்கு மட்டும் தான் அது காதல். … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வேலைக்காரன் (திரைவிமர்சனம்) வித்யாசாகர்!

முதன்முறையாக ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுத எனது கைகள் நடுங்குகிறது. சரியாக சொல்வேனா, இத்திரைப்படத்தின் மூலக்கருத்தை எனைப் படிப்போருக்கு புரியவைக்க இயலுமா, முழுமையாக நீங்கள் படிப்பீர்களா, படிக்கவைக்க வேண்டுமே, அதற்குத்தக எழுதவேண்டுமே.., எனும் பல பதபதைப்புதனை உள்ளுக்குள்ளே வைத்துக்கொண்டு தான் இவ்விமர்சனத்தை துவங்குகிறேன். இங்கே நான் கதைச் சொல்ல வரவில்லை, இந்தப் படம் நமக்கு என்னச்செய்ய … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்தலின் நேசமிந்த “பாபநாசம்” (திரை விமர்சனம்)

குடும்பமென்பது ஒரு ரசிக்க ரசிக்க உள்புகுந்து உலகமாய் விரியும் ஆழக்கடலுக்கும் மேலானது. அதன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஒரு சிரிப்பிலிருந்து சின்ன கூப்பிலிருந்து கட்டி அணைத்தலில்கூட வேண்டாம் ஒரு சிறியப் பார்வையின் புன்னகையில் குடும்பம் உயிர்ப்பித்துக் கொள்கிறது. கண்ணியமான உண்மை நிறைந்த அன்புகூடிய அத்தனையும் குடும்பத்தின் அழகுக்கான அம்சங்களாகி விடுகின்றன. அம்மா திட்டியது அப்பா அடித்தது அண்ணன் … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக