Category Archives: பட்டிமன்றம்

நான் கலந்து கொண்ட இடங்களின் தடம்!

பிரிவுக்குப் பின் – 58

இங்கு நான் கடக்கும் – ஒவ்வொரு கணமும் நீயில்லாத சொர்கத்தை இழக்கும் – ஒவ்வொரு – துளிகள் என்பதை யாரறிவார்!!

Posted in பட்டிமன்றம் | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 57

ஐயோ கடிதம் அனுப்பக் கூட கையில் பணமில்லையே – என நீ அழுத அழையில், கடிதமில்லாமலே புரிந்துவிட்டது – நீ எழுதித் தீர்த்திடாத உன் அத்தனை பாரங்களும்!

Posted in பட்டிமன்றம் | பின்னூட்டமொன்றை இடுக

தீர்ப்பு – இன்னல்களில் முதலில் வருவது நட்பா? உறவா?

இந்த பார்ட்டிக்கெல்லாம் போனிங்கனா பார்க்கலாம்; பார்ட்டிக்கு வந்த பத்து பேரும் என்னவோ பத்து நாளா சாப்பிடே சாப்பிடாத மாதிரி புல் கட்டு கட்டுவான், ஆனா இந்த பில்லு கட்ட போறான் பாருங்க அவனுக்கு மட்டும் வயித்துல நெருப்பா எறியும். கவனமெல்லாம் எப்படா.. பில்லு வரும் பத்து கே.டி.யா இருபது கே.டி.யான்னு எட்டி எட்டி பார்த்துக்குன்னு இருப்பான் … Continue reading

Posted in பட்டிமன்றம் | பின்னூட்டமொன்றை இடுக

இன்னல்களில் முதலில் வருவது நட்பா? உறவா?

சந்தம் பல கொண்டு உனை சந்த தமிழ் உண்டு உனை சந்த கவி தந்து உனை உயிரற்று போகும் வரை பாட; சங்கம் பல வெல்லுமுனை சொந்தம் பல கொண்ட உனை சங்கின் நிறம் கொண்ட உளம் நின் புகழுக்கு நிகரென்று பாட; பிஞ்சு மனம் பொங்கு தமிழ் வெள்ளை மனம் ஓங்கு தமிழ் கள்ளமது … Continue reading

Posted in பட்டிமன்றம் | பின்னூட்டமொன்றை இடுக