வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 860,819
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
மார்ச் 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: அரைகுடத்தின் நீரலைகள்
மரணம் இரைந்த தெருக்கள்..
கைமாற்றி கைமாற்றிக் கொண்டுவந்த அறிவுத் திரள்களின் பிதற்றலில் எப்படியோ கொப்பளிக்கிறது ஞானம்; அல்லது மரணம்! தீக்குச்சி உரசி வீசும் நேரத்திற்குள் அணைந்துவிடுகின்றன உயிர் விளக்குகள்; அல்லது பூத்துவிடுகிறது உயிர்ப் பூ!! காற்றுப் பையின் வெற்று இடத்தில் கண்ணுக்குத் தெரிவதேயில்லை மரணம்; அல்லது பிறப்பின் காரணம்! ஞானத்தை அடையாளம் காட்டாமலேயே மரணம் நிகழும் கடவுளர்கள் வாழும் வீதி; … Continue reading
87 அரைகுடத்தின் நீரலைகள்!!
1 அவர்கள் அப்படித் தான் இருந்தார்கள். இனிப்பாகவும் கசப்பாகவும் புதுசாகவும் பழமை குறையாமலும் வாழ்வின் முதல் படியிலிருந்து கடைசிப் படி வரையிலும் அவர்களுக்காகவே அதிகம் வாழ்ந்தார்கள். அவர்களை உறவென்று சொல்லிக் கொள்ளும் கட்டாயத்தில் சிநேகமாய் ஒரு பூவும் – மரணிக்கையில் அழுகையாய் பல குரலும் கேட்டது!! —————————————————————- 2 ஒவ்வொரு தெருவிற்கு இடையேயும் நான்கு வீடுகள் … Continue reading
82 இதயங்கள் அறுபடாத கோபம் வேண்டும்!!
கோபத்தின் உச்சத்தில் வாழ்வின் அவலங்களே கைகொட்டிச் சிரிக்கின்றன; நரநரவென்று மென்ற பற்களின் நசுக்களில் இரத்த உறவுகளே சிக்கித் தவிக்கின்றன; உணர்ச்சிப் பொருக்கா நரம்புப் புடைப்பில் உறங்கா இரவுகளே கோபத்தின் சாபங்களாகின்றன; கோபம் ஒரு ஆயுதமென்று ஏந்தப்பட்ட கைகளில் – கூட வாளாய் வீசி அறுக்கப் பட்ட இதயங்கள் தான் கொட்டிக் கிடக்கின்றன; இளமை தொலைந்தும் முதுமை … Continue reading
81 அரைகுடத்தின் நீரலைகள்..
1 ஒவ்வொரு சொட்டு வியர்வை துளியும் உள்ளே ஒரு வெற்றியை யேனும் வைத்துக் கொண்டே சொட்டுகிறது!!! ———————————————————- 2 வீட்டின் நான்கு சுவர்களுக்கு மத்தியில் நிறைய பொருட்கள் இருக்கின்றன.. எல்லாம் இருந்தும் அம்மா இல்லாத வீடு – ஒன்றுமே இல்லாதது போல் கண்ணீரின்றி மூழ்குகிறது; அம்மாவை ஊருக்கு கொண்டு சென்ற விமானம் என்று கொண்டு வருமோ … Continue reading
71, யாரையும் நோகாத கனவுகள்..
வலிக்காமல் சலிக்காமல் நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல் நிஜம் பூத்த மலர்களின் – வாசத்தொடும், வரலாறாய் மட்டும் மிகாமலும், முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் – மல்லிகைப் பூக்க, ஒற்றை நிலாத் தெரிய, மரம் செடி கொடிகளின் அசைவில் – சுகந்தக் காற்று வீசும் – தென்றல் பொழுதுகளுக்கிடையே; வஞ்சனையின்றி – உயிர்கள் அனைத்தும் … Continue reading
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து
13 பின்னூட்டங்கள்