Tag Archives: இணையம்

ஒரு ஆசிரியைக்கான கனவு..

நீ என்னவா வரணும்னு கேட்டா குழந்தைகள் வானத்தளவிற்கு தனது கனவுச் சிறகுகளை பலவாறு விரிப்பதுண்டு. மகளுக்கும் அப்படியொரு கனவு உண்டு. அது ஆசிரியை கனவு. எனைக் கேட்பார், அப்பா அண்ணா சொல்றான் விஞ்ஞானியா ஆவானாம், நான் என்ன ஆகப்பா என்பாள்.. உனக்கு என்ன ஆகனுமோ அதுவா ஆயிக்கோ என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க என்பார். உனக்கு … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அக்கினிக்குஞ்சு இணையதளத்தின் மூன்றாம் ஆண்டுவிழாவும் – நமது நாவல்கள் வெளியீடும்..

“கொழும்பு வழியே ஒரு பயணம்” மற்றும் “கிடைக்காத அந்த விருதின் கதை” எனும் என்னுடைய இரு நாவல்களை “அக்கினிக்குஞ்சு இணையதளம்” வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி அன்று ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் தனது மூன்றாம் ஆண்டுவிழா நிகழ்வில் வெளியிட்டு சிறப்பு செய்யவுள்ளமை அறிந்து நெகிழ்வுற்றேன்.. அருகாமையில் வசிப்போர் இயலுமெனில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவேண்டி அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.. … Continue reading

Posted in அறிவிப்பு, GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

திசைமாற்றிய திருப்பங்கள்.. (இணைய கவியரங்கக் கவிதை)

எனையாளும் ஐயனுக்கு மடிதாங்கும் அன்னைக்கு ஒளியாகி வளியாகி உயிராகி உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம்! மொழியாகி பேச்சின் அழகாகி முதலாகி எழுத்தின் மூலமாகி விழுதாகி எங்கும் செறிவாகி தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம்! நெருப்பின்றி நீளும் ஒளியாகி மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்