Tag Archives: இஸ்லாம்

ஒரு ஆசிரியைக்கான கனவு..

நீ என்னவா வரணும்னு கேட்டா குழந்தைகள் வானத்தளவிற்கு தனது கனவுச் சிறகுகளை பலவாறு விரிப்பதுண்டு. மகளுக்கும் அப்படியொரு கனவு உண்டு. அது ஆசிரியை கனவு. எனைக் கேட்பார், அப்பா அண்ணா சொல்றான் விஞ்ஞானியா ஆவானாம், நான் என்ன ஆகப்பா என்பாள்.. உனக்கு என்ன ஆகனுமோ அதுவா ஆயிக்கோ என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க என்பார். உனக்கு … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காற்றின் ஓசை (15) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

வாசல்ல சாணி தெளிச்சா கிருமி நாசினி, மாவுல கோலமிட்டால் சிற்றுயிர்களுக்கு உணவு கிடைக்கும், உணர்வு கூடுமிடங்களில் தங்கம் அணிந்தால் அழகோடு உஷ்ணமும் இறங்கும், நல்ல விழா நாட்கள் வைத்தால் வாழ்வு குதூகலப்படும், தெய்வ நம்பிக்கை கூட்டினால் கர்வமும் பேராசையும் அற்று போகும், தானம் செய்யும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டால் எளியோரின் வாழ்வும் சிறக்கும், மனதை ஒருமுகப் … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காற்றின் ஓசை (14) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!!

இதற்கு முன் நடந்தது.. வாழ்வின் அனுபவங்களின் முக்கிய கூறுகளை, ஆரோக்கியமான சிந்தனைகளை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் அக்கரையில் நீள்கிறது எனக்கான பயணம் திருமேனியா. சுவற்றில் அடிக்கும் ஆணி போல் என் எண்ணங்களை உங்களுக்குள் குத்தி ஆழப் பதியவைக்க எண்ணவில்லை. அதே சுவற்றில் பூசும் ஒரு புதிய வண்ணத்தினை போல் ஒரு ஒத்திகைக்கு என் எழுத்தினை காட்டுகிறேன். இல்லை … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காற்றின் ஓசை (13) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

இதற்கு முன் நடந்தது சொல்வதில் மட்டுமல்ல, கேட்பதிலும் ஒரு சக்தி கிடைக்கிறது. சொல்பவர் யார், அவர் சொல்லும் தகவல்கள் என்ன, அதை நாம் எவ்வாறு உள்வாங்குகிறோம், அதன் பாதிப்பு நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் சரியானதா, இத்தருணத்தில் நமக்கு தேவையா என்றதொரு எடைபோடல் கேட்போருக்கு வேண்டும். எதையோ எடுத்து படித்தோம் என்றல்ல, எதை படிக்கிறோம் என்பதில் யோசிப்பு … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்