Tag Archives: கவிஞர்

இதோ, அவள் எழுதிடாத அந்நாட்கள்.. (ஈழத்துக் கவிஞர் நசீமா) அணிந்துரை!

நூல் – நானே நானா இவ்வுலகம் எத்தனையோ மனிதர்களை தலையில் தாங்கிக்கொண்டுதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்றாலும், இந்த பூமிப்பந்தின்மேல் மலரும் எண்ணற்ற பூக்கள் அன்றன்றே உதிர்கின்றன. பல வண்ணத்துப்பூச்சிகள் சிறகின் வண்ணம் சிதறி உடைகிறது. பல வண்ணமயில்கள் காலுடைந்து ஆடாமல் அடங்கி நிற்கின்றன. பல குயில்கள் கூவாமலும், மைனாக்களும் சிட்டுக்குருவிகளும் பறக்கஇல்லாது விடியும் விடிகாலையும் அன்றாட வாழ்வில் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கண்ணன் என் காதலன் – கோவை மு. சரளா (அணிந்துரை)

நூல் – கண்ணன் என் காதலன் நூலாசிரியர் – கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை – வித்யாசாகர் காற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்.. உயிர்போகும் நிலையில் ஒரு படி இரத்தத்தை கொடுத்து விபத்தில் இருந்து ஒருவரைக் காப்பாற்றுவது உயிர் தந்து காப்பாற்றுவதற்கு சமம்தான். அவ்வாறே, பல எண்ண பரிமாற்றங்களால், இயல்பின் மாற்றங்களால், பல … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிஞர் மன்னார் அமுதனின் “அக்குரோனி” க்கு வாழ்த்து!!

  என்றோ எவனோ வீசிய எச்சில் இலைகளைத் தின்று உயிர்க்கும் – பிச்சைக்காரி “பாவம், தின்னட்டும்” குரல் கொடுக்கும் கனவான்கள் உண்டு வைத்ததை தின்று மீந்ததை ஈந்து – சில நாய்களோடு சொந்தம் சேர்வாள் நன்றிப் பெருக்கால் நாய்களும் அவள் பின்செல்லும் இருளைப் போர்த்தியவள் உறங்கும் இரவுகளில் – நாய்கள் துணை தேடித் தெருவிற்குள்  செல்லும் … Continue reading

Posted in அணிந்துரை, வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்