Tag Archives: கவிதைகள்

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைக்கான பன்னாட்டு பரப்புரை (வித்யாசாகர்)

நண்பர்களுக்கு வணக்கம், முன்பு அறிவித்திருந்ததைப் போல இலண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைவதற்கான பரப்புரை நிகழ்வு சரியாக நாளை மாலை ஆறரைக்கு இணைய வழியே துவங்கிவிடும். அதற்கான நேரலையைக் காண இங்கே சொடுக்கி –   http://facebook.com/tamilstudiesuk/live   நாளை நண்பர்கள் அனைவரும் இணைந்துக்கொள்ளவும்.   https://youtu.be/g0-ehp6fDTY   நன்றி. வணக்கத்துடன்   வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ காற்று; நான் உயிர்☘️

ஒரு துளி நம்பிக்கை போதும் ; வாழ்க்கை கடல் போல விரிவதற்கு, ஒரு நல்ல செயல் போதும் ; நம்பிக்கை வெற்றியாய் அமைவதற்கு, துளி துளியாய் வாழ்வில் சில லட்சியங்கள் போதும் ; எண்ணங்கள் பெரிதாய் மாறுவதற்கு, சின்ன சின்ன தியாகங்கள் சின்ன சின்ன சேவைகள் போதும் பிறப்பை முழுதாய் வெல்வதற்கு, இந்த உலகில் எல்லாமே … Continue reading

Posted in உயிர்க் காற்று | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இலண்டன் பாராளுமன்றத்தில் வித்யாசாகர் அவர்களுக்கு வழங்கிய “இலக்கியச் சிகரம்” விருது…

இங்கிலாந்து நாட்டின் “ஐந்தாவது உலக பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழ்  சாதனையாளர்கள் விருது விழா – 2019” கடந்த திங்கட் கிழமை நாள் 09.09.2019 அன்று இலண்டன் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. பல நாட்டு தொழிலதிபர்களின் முன்னிலையிலும், இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்குள்ள பிற தமிழ் அமைப்பினர்களின் போற்றுதலோடும் இவ்விருது விழா … Continue reading

Posted in அறிவிப்பு, விருது விழாக்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத் கவிஞர் வித்யாசாகர் அவர்கட்கு “ஆய்வுச் செம்மல் விருது”

இந்த உலகம் சுழல்வதை சுவாசிப்பதை உயிர்களை உள்ளவாறு உயிர்ப்பித்து வைத்துள்ளதை நாம் எல்லோருமே அறிவோம். ஆயினும் ஆங்காங்கே இன்று தமிழ் பேசி, குறள் ஓதி, வள்ளுவம் காத்து, அறம் போற்றி எமது தமிழர் மிக கம்பீரமாக வளம் வருகின்றனர் என்றால் அதற்கு அன்றிலிருந்து இன்று வரை எங்கோ யாரோ ஒரு தனிமனிதன் உழைத்து பொருளீட்டி அதை … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத்தில், வித்யாசாகரின் “கல்தா” திரைப்பட பாடல் வெளியீடு

நேற்று நம் பாடல் வெளியீடு செம்மையாக குவைத்தில் நடந்தது. வேறென்ன சொல்ல, இப்படியொரு மேடையை பாடலை இடத்தை எனக்கு நீங்கள் தந்ததாய் தான் உணர்கிறேன் அன்புறவுகளே. இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு. ஹரி உத்ரா, இப்பாடலைப் பாடிய அருங் கலைஞர்கள் மண்ணிசை தம்பதியர் ராஜலட்சுமி செந்தில் கணேஷ், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்கள், கதாநாயகன் தம்பி சிவ நிசாந்த் மற்றும் … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக