Tag Archives: கோபம்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-7)

7) சோர்வென்பது மனதின் வீழ்ச்சிதானன்றி வேறில்லை. உடைந்த சுவற்றில் வரையும் சித்திரம் முழுமையில்லாது போகலாம் ஆனால் அர்த்தமில்லாது போய்விடாது. முயற்சிப்பவருக்கு மூச்சுக்காற்று கூட ஆயுதம் தான். கத்தி இருந்தும் துப்பாக்கி இருந்தும் தோற்ற மனிதர்களின் எண்ணற்ற வரலாற்றுக் காகிதத்தில் சர்க்கரை மடித்து வாங்கிச்சென்றதை நாம் மறுப்பதற்கில்லை. வென்றவனுக்குச் சாட்சி கேட்பவர்கள் கண்ணாடியை உற்று நோக்குவதில்லை. காலங்காலமாகப் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-5)

4) கோபம் ஒருவகை விஷம். கோபத்தின் ஒவ்வொரு துளியும் விஷம். உயிர்கொல்லும் நஞ்சு. ஒரு பரம்பரையின் காடழிக்கும் கத்தியைப் போலது. அது ஒரு தீயும். மனதெரிக்கும் தீ. எடுத்து வீசினால் வார்த்தைகளையும் சேர்த்து வாரிக்கொண்டு ஒரு குடும்பத்தையே கொளுத்திவிடும் தீ. ஆனால் தீ ஒரு ஆயுதம். தீயினால் வீடு வெளிச்சம் பெரும். விளக்கினுள் ஜோதியாகும் தீ. … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

16, நீ அப்பா என அழைத்த நாட்கள்; மகளே!!

நீயில்லாத அறைகளில் நகர்ந்து நகர்ந்து தேடுகிறேன் நீயழைத்த அப்பா எனும் வார்த்தைகளை.. எழுந்து ஓடிவந்து நீ என் மீது எகுறிவிழுந்து சிரித்த நாட்களிலிருந்து விலகும் தூரத்தில் – விடுபடுகிறேனம்மா நான்.. சுற்றி சுற்றி நீ ஓட உன்னைச் சுற்றி சுற்றி நான் ஓடிவர நீ விளையாடியதாய் சொன்னார்கள்’ ஆனால் நான் விளையாடிய அந்த பொழுதுகளை எண்ணி … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

15, ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு..

1 உள்ளூர இருக்கிறது அந்த வலி தாய்வீடு பற்றி – பெண்களைப்போல ஆண்களுக்கும்; என்னதான் உயிரோடு ஒன்றினாலும் தேனில் கலக்கும் கசப்புபோல் கலந்துதான் போகிறது அந்த விஷம், என் அப்பா என் அம்மா என் வீடென – என்னதான் பார்த்தாலும் தன் வீட்டின் அக்கறை எப்படியோ அவளுக்கு முன்னதாகியே விடுகிறது; அதுசரி, அக்கறைதானே என்றுதான் விட்டுவிட்டேன் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

46, தங்கத் தமிழரின் தங்க முகம்..

தங்கத் தமிழரின் தங்க முகம், அது தங்கம் சார் அசிங்கமுகம்; தங்கம் தங்கமென்று நெஞ்சுவிம்ம – மனிதர் மனிதரைக் கொல்லும் கோர முகம்; நடிகையின் வெற்றுடம்பை’ உதட்டால் மூடும் தங்கம் அவன் கிரீடம் கூட – மதுரை ஆதினத் தங்கம், சிறைக் கம்பி எண்ணும் கையில் அவன் தொடுவதெல்லாம் நம்ம தங்கம்.. நித்யானந்தா என்று சொன்னால் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்