Tag Archives: சிட்டுக்குருவி

மன்னித்துக்கொள் மானுடமே..

காலம் சில நேரம் இப்படித்தான் தனது தலையில் தானே கொள்ளிவைத்துக் கொள்கிறது..   ஆம் காலத்தை நோவாது வேறு யாரை நோவேன்.. ? பள்ளிக்கூடத்திலிருந்து கருவறை வரை மனிதரின் தீமைகளே பெருகிநின்று காணுமிடமெல்லாம் குற்றம் குற்றமெனில் நாற்றம் நாற்றமே எங்குமெனில் நான் யாரை நோவேன்..?   யார் யாருக்கோ வரும் மரணம் எனக்கு வந்தால் சரி … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அஷீபா எனும் மகளே..

                        அஷீபா எனும் மகளே.. நகக்கண்ணில் விசமேறி உடம்பெல்லாம் கிழிக்கிறதே அரக்கர்களின் பாழ்கிணற்றுள் பிஞ்சுமுகம் விழுகிறதே.. கைக்குள்ளே படுத்துறங்கும் பச்சைவாசம் நுகரலையோ? பச்சைமண்ணில் இச்சையுற எம்மாண்பும் தடுக்கலையோ ? பாதகத்தாள் பெற்றெடுத்த பேய் நெஞ்சே பேய் நெஞ்சே.. குருதி குடித்து … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இதோ என் இமைக்குள் நீ..

                1 இதயங்கள் உடைவதாய் சொல்கிறோம் இல்லையென்று யாறும் சொல்லிவிடாதீர்கள், ஒருநாள் எதிர்ப்பார்த்திருந்த அவள் பேசுவாள் அழுவாள் ஏதேதோ சொல்வாள் கூடவே அதையும் சொல்வாள் இல்லையென்பாள் ஒன்றுமே இல்லையென்பாள் மன்னித்துவிட மனதால் கெஞ்சுவாள் மற என்பாள் அப்படியெல்லாம் ஆனது பிழை என்பாள் பூக்களெல்லாம் மரத்திலிருந்து உதிரத் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அப்பா அடிச்சா அது தர்ம அடி..

அடித்தாலும் திட்டினாலும் முண்டம் முண்டமென மண்டையில் கொட்டினாலும் அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான் வசந்தமான நாட்கள்.. அப்பா கையில் அடி வாங்குவது அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்.. நம்மை புதிதாகப் பெற்றெடுக்கவே அனுதினமும் நெஞ்சில் சுமக்கும் அம்மாக்களாகவே நிறைய அப்பாக்களும் இருக்கிறார்கள்.. அப்பா திட்டுகையில் என்றேனும் அப்பா அடிக்கையில் என்றேனும் பாவம் அப்பா என்று யோசித்திருக்கிறீர்களா … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நீயந்த நிலவிற்கும் மேல்..

            1 உனக்கென்ன வனம் கேள் வானம் கேள் கடல் கேள் காதல் கேள் மண் கேள் மலையும் ஒரு காட்டையும் கூட கேளேன்.. எதுவாயினும் உனக்காகக் கொண்டுவருவேன்; நீ உனது சின்ன சிரிப்பை தா போதும்!! —————————————————– 2 அதென்ன மல்லிகை முற்றமும் அதன் அருகே நிலாவும் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்