Tag Archives: சிருங்கவிதை

56,அரைகுடத்தின் நீரலைகள்..

1 இரவின் சுவர்களில் வண்ணமின்றி – எழுதப் படுகின்றன நம் கனவுகள்.. எவனோ ஒருவன் வெறும் – இருட்டென்று சொல்லிவிட்டுப் போகிறானதை.. ————————————————————– 2 ஆம்; நிறையப் பேர் அப்படித் தான் இருக்கிறார்கள், நாம் எப்படி வேண்டாமென்று நினைக்கிறோமோ அப்படி; காரணம் நாமும் – அப்படியென்பதால்!! ————————————————————– 3 நட்பினால் – பெரிய தேச மாற்றம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

32 மானத்தி அவள்; தமிழச்சி!!

  1 மண்ணின் விடுதலைக்குப் போராடிய தமிழச்சியின் நிர்வாணம் இணையமெங்கும் ஒளிபரப்பு; உயிரிருந்தும் உலவும் நாம் – அதை கண்டும் – சாகாத; இழி பிறப்பு!! ————————————————————– 2 மானத்தில் – தொட்டால் சுடும் நெருப்பு, இழிவாய் – பார்த்தாலே பாயும் மின்சாரம், அவள் – தாயிற்கும் ஒரு படி மேல் என்று இனி புரியும் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

எத்தனையோ பொய்கள் – வித்யாசாகர்!

அன்பு தோழர்களுக்கு வணக்கம்   இணையத்தில் இதயம் தாங்கி நட்பின் வானம் தொட்ட தோழமை உறவுகளே. நம் புதிய சிருங் கவிதைகளின் தொகுப்பான “எத்தனையோ பொய்கள்” விற்பனையில் உள்ளது. தமிழ் அலை ஊடகம் மூலமும், முகில் பதிப்பகம் மூலமும், தோழர் இசாக் (97862 18777) மற்றும் ஐயா கிரி ராஜ் (96000 00952) அவர்களை தொடர்பு  கொண்டு புத்தகம் பெற்றுக் கொள்ளலாம். புத்தகம் மூலம் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்