Tag Archives: சிறுவர் பாடல்கள்

கலங்காதே கண்மணியே’ உனக்கீடு நீயே.. (சிறுவர் பாடல் – 58)

கண்ணு பொன்னு கலங்காதே காலம் மாறும்மா; நீ வெற்றி நோக்கி நடந்தாலே எல்லாம் மாறும்மா.. நீ சொன்னாச் சொல்லுக்கு சூரியன்நிக்கும் சொல்லிப்பாரும்மா உன் கவிழ்ந்தத் தலையில் உலகம்சாயும் நிமிர்ந்து நில்லம்மா.. (கண்ணு பொன்னு கலங்காதே..) விதவைன்னு சொன்னது யாரு வரதட்சணை கேட்டது யாரு மலடின்னு பழிச்சதாரு மருமக(ள்)ன்னு கொன்னது யாரு அடப் பெண்சிசுன்னுவிஷம் வைத்ததாரு? எல்லாம் … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காணொளியோடு கவிதை.. (ஸ்.பி.ஸ். வானொலி)

கவிதையோடு உணர்வதுவாக ஒட்டிக்கொள்ளும் ஓவியங்களோடுச் சேர்த்து மிக அழகாக வடிவமைத்துத் தந்த ஆசிரியை திருமதி உமாதேவி அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அன்புக்குழந்தைகளுக்கு இச்சிறுவர் பாடல் முத்தத்துடன்..

எங்கும் பரவட்டும் இதுபோன்றப் பாடல்கள். படிப்பினால் தெளிவுற்றதொரு சமுதாயம் பிறக்கட்டும். பிள்ளைகளை படிக்கவையுங்கள். படிப்போரால் சுற்றத்தாரும் நற்பண்புதனை கற்கலாம். நற்பண்பினால் அரசியலில் நல்ல மாற்றங்கள் நிகழலாம். அரசியலால் ஏற்றத்தாழ்வு நீக்கப்பட்டு எல்லோரும் சமநிலையில் பாதுகாக்கப் படலாம்.. போதனை நேர்த்தியெனில் சாதனை சமபங்காகிவிடும்.. சாதிக்க இருப்போர்களுக்கு வாழ்த்தும் அன்பும்.. தனது ஏழ்மையிலும் மனம் தளராது குழந்தைகளைப் படிக்க … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், நம் காணொளி, பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புத்தகப்பையில் குழந்தைகளின் ரத்தம்.. (சிறுவர் பாடல் – 57)

ஓடுஒடுன்னு ஒடுறேன் மூட்டைசுமந்து நடக்கிறேன்.. ஓடுஒடுன்னு ஒடுறேன் மூட்டைசுமந்து நடக்கிறேன்.. அத்தனையும் கனக்குது வாழ்க்கையா இனிக்குது, அத்தனையும் கனக்குது – நாளைய வாழ்க்கையா இனிக்குது.., தூக்கத்தை தொலைக்குறேன் கல்லுமுள்ளு கடக்குறேன், உண்ட வயிற் மீதிய பாடத்தால நிறைக்கிறேன்.. (அத்தனையும் கனக்குது..) கூட்டத்துல கலையுறேன் கனவுகளை மறக்குறேன் அம்மாத் தந்த முத்தத்தையும் அப்போ அப்போ நினைக்கிறேன் (அத்தனையும் … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொடிகுத்திப் போகலாம் குடிசைகளை மாற்றலாம்.. (சிறுவர் பாடல் – 56)

குச்சிமிட்டாய் வாங்கலாம் கொடிகுத்திப் போகலாம் வீரம் விளைந்த மண்ணுல விடுதலையைப் பாடலாம்… (குச்சிமிட்டாய் வாங்கலாம்..) சோகத்தை மாற்றலாம் சொகுசு நிலமாக்கலாம் கண்திறக்கும் அறிவியலால் விண்கடந்தும் போகலாம், சத்தியத்தைப் பாடலாம் சங்கெடுத்து ஊதலாம் நித்தமும் மகிழ்ச்சியில் மற்றவரையும் போற்றலாம், (குச்சிமிட்டாய் வாங்கலாம்..) ஆண்டப் பரம்பரையை படிக்கலாம், அவன் பட்ட வலியை நினைக்கலாம், எட்டுத் திக்குமெமது வீரத்தை பின் … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்