Tag Archives: சூனியம்

155 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

அவன் சொன்னான் இவன் சொன்னான் எவன் சொன்னாலும், அம்மா சொன்னாங்க அப்பா சொன்னாங்க தாத்தா சொன்னாங்க பாட்டி சொன்னாங்க யார் சொன்னாலும் – சிந்திப்போம். தேவையானதை அவசியமெனில் – சரியெனில் – ஆய்ந்து – தன் புத்திக்கு ஏற்கும் பதில் இருக்குமெனில் மட்டுமே – ஆமென்றும் இல்லையென்றும் ஏற்ப்போம் மறுப்போம்; நம் சுதந்திர சிந்தித்தலில் மூடதனம் … Continue reading

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

154 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

எத்தனை தலைமுறை ஒழிந்தாலும் விடாத சனி சனியல்ல; சனியென்று நினைப்பது தான்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

153 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

கருப்பு கயிற்றை கையில் கட்டினால் – ஒரு பேயும் ஓடுவதில்லை; வேண்டுமெனில் மூடப் பேய் – இலவசமாக வந்துவிடும்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

152 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

பூசணிக்கா உடைத்து தேங்காய் சுத்தி போட்டு எலுமிச்சை பழம் நசுக்கி கற்புரம் ஏத்தி உப்புல காரி காரி துப்பி சுத்திப் போடறதை விட சுலபம் அதலாம் – ஒண்ணுமேயில்லைன்னு நம்பறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

151 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

இறைவன் இருப்பதை நம்பியவருக்கு – நம்பிக்கை போதுமானது; இருப்பாரோ…………….. என்றெண்ணுபவருக்கு தான் காத்து கருப்பு பில்லி சூனியம் காட்டேரி மினிஸ்வரன் எதை கண்டாலும் பயம்; பொதுவில் இருப்பதை காட்டிலும் – இல்லாததில் பயப்படுவதே நம் மூடதனத்தின் மூலதனம்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக