Tag Archives: தத்தா

60, உயிர்மூழ்கிய மழைவெள்ளம்..

1 விடு விடு மதமாவது சாதியாவது மண்ணாவது; போவது உயிரெனில் யாராயினும் தடு; உயிர்த்திருத்தல் வலிது.. ———————————————————————— 2 ஐயோ சுனாமி நிலநடுக்கம் புயல் மழை வெள்ளம் மரணம் மரணம் கத்தாதே, ஏதேனும் செய்!! ———————————————————————— 3 ஒருவேளை பட்டினி மரணத்தைவிட வெகு சிறிது சிலரின் மரணத்தை ஒரு வேளை சோறோ கையளவு நீரோதான் தீர்மாணிக்கிறது, … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

50, தாத்தா என்றொரு தலைமுறைகளின் நாயகன்..

“தாத்தா” இந்தச் சின்ன வார்த்தையிலிருந்து முளைத்தது தான் எங்களின் மூன்று தலைமுறையும்.. ஊரெல்லாம் சுற்ற எங்களுக்குக் கிடைத்த முதல் சிறகு எங்களின் தாத்தாவின் தோள்களும் நடந்தோடும் கால்களும் தான்.. அம்மா அடித்தாலும் அப்பா அடித்தாலும் ஓடி ஒளியவும் கண்ணீர் துடைக்கவும் தாத்தாவின் வெள்ளைவேட்டியே எங்களுக்கு முதல் முந்தானையாக இருந்தது.. விலை மலிந்து கிடைக்கும் பழைய பழமும் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிறுகதை – வண்ணப் படங்களோடு காணொளியில்..

சிறுகதை – வித்யாசாகர் முதல் ஒலிபரப்பு – எஸ்.பி.எஸ். வானொலி, ஆஸ்திரேலியா வண்ணப்பட வடிவமைப்பு – ஆசிரியர் உமாதேவி காணொளி வெளியீடு – முகில் படைப்பகம்

Posted in சிறுகதை, நம் காணொளி, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கதை சொல்கிறார் கேளுங்கள்..

அப்போதெல்லாம் சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மாலைநேரத்தில் கதையைச் சொல்லி இசையோடு ஒலிபரப்புவார்கள்; இன்று அங்கே என் கதையும் அதற்கு உயிர் தந்த வானொலியுமென திரு. றைசல் மற்றும் பாலசிங்கம் பிரபாகரன் போன்ற அந்தச் சகோதரர்களை மிக நன்றியோடு பார்க்கிறேன்.. http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319652/t/Thathaavin-Mokkukkannadi-A-short-story-by-Vidhyasagar கதை கேட்க மேலே சொடுக்கிக் கேளுங்கள். கவிதைகளுக்கு கீழே சொடுக்கவும்; http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319396/t/Vidhyasagar-s-poemsContinue reading

Posted in அறிவிப்பு, சிறுகதை, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்