Tag Archives: தமிழ்ச் சங்கம்

போ(க்)கியும் பொங்கலும் அதன் சிறப்புக்களும்..

மரம் நெடுக வீசும் காற்றும் காற்றெல்லாம் கலந்த மணமும் மனமெல்லாம் நிறைந்த மகிழ்வும் மகிழ்வில் பொங்கி நிறையும் தமிழர் பண்பும் நன்றியும் மானுட வளர்ச்சியும் உலகின் வேர்களில் ஊறி செழுத்திட பொங்கட்டும் பொங்கட்டும்; பொங்கலோ பொங்கல் பொங்கட்டும்! என் அன்புள்ளங்களுக்கு இனிய வணக்கமும் வாழ்த்துக்களும் நிறையட்டும்! போ(க்)கியும் பொங்கலும் அதன் சிறப்புக்களும்.. ஆண்டாண்டு காலமாக ஆண்ட … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உழைத்தவருக்காய்; செங்கரும்பும், சீனிப் பொங்கலும்!!

காற்றிற்கு குறுக்கே கயிறு கட்டி ஏறிநடந்த தூர அளவிற்கு வந்து விழுந்த சில்லறையில் – ஒற்றை ரூபாய்க்கு அரிசி கிடைக்கும் – சீனி கிடைக்குமா? கலை குடும்பம், பாரம்பரியம், பரம்பரை தொழில் என்றெல்லாம் சொல்லி – நாயனம் ஊதியவருக்கும், தபேலா அடித்தவருக்கும் பொங்கலை தொலைகாட்சியில் பார்க்கலாம் வீட்டில் கொண்டாட இயலுமா? பிற வீடுகளில் பாத்திரம் தேய்த்து, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆடிய குவைத்தின் கலை இரவு!!!

புகழ்பெற்ற கிராமிய திரை இசைக்கலைஞர் திரு.வேல்முருகனின் “தமிழ் மன்னிசைக் குழு”வினர் வழங்கிய கலை இரவு.. மண் மணக்கும் கிராமியப் பாடல்கள், மனதைக் கவரும் கரகம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டார் நிகழ்த்துக் கலைகளால் நெகிழச் செய்த இசை இரவு.. நாள் : 01.01,2011 இடம் : கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம், மங்காப், குவைத் நான் குடித்த என் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக