Tag Archives: திரைப்பாடல்

‘இசை’ படத்திற்கு எழுதிய பாடல்..

திரைப்படத்திற்கு பாடலெழுத எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பினை பொதுவில் வழங்குவதாகச் சொல்லி இயக்குனர் SJ சூர்யா http://www.youtube.com/watch?v=JqRIvK9McFs இவ்விசையை யூ- டியூபில் பகிர்ந்தார். அதற்கெழுதிய பாடலிது.. பல்லவி —————————————————– ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு புது வெப்பம் முளைக்குமோ ஒரு பாடல் பிறக்கும் இசைகேட்டு எந்தன் தாளங்கள் மோகத்தில் தள்ளாடுமோ… ஒரு காற்று ஒரு … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நீ பார்க்கும் பார்வையிலே..

பல்லவி நீ பார்க்கும் பார்வையிலே பொழுதொன்று விடிகிறதே நீ மூடும் கண்களுக்குள் வாழ்க்கை கனமாகிறதே; உன் வாசம் நுகரத் தானே; மனசெல்லாம் ஆசைப் பூக்கிறதே நீ பேசாத தருணம் மட்டும் உயிர்செத்து செத்து உடல் வேகிறதே.. சரணம் – 1 காதல் காதல் காதல்தின்றால் உயிர் மென்றுத் தீர்ப்பாயோ – நீ போகாத தெருவழி எந்தன் … Continue reading

Posted in பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

97 இதயவலி; இலவச இணைப்பு!!

காதல் மறுக்கப் பட்ட காதலியின் கால்கொலுசு சப்தங்கள்; இதயம் மரணத்தினால் துடிக்கும் துடிப்பு; துரோகத்தால் புடைக்கும் நரம்பு; பிரிவின் வலியின் அழுத்தம்; திருட்டு கொள்ளைகளால் எழும் பயம்; குழந்தை கதறும் அலறலின் கொடூரம்; பெண் கற்பழிக்கப் படும் காட்சிகள் மற்றும் கதைகள்; கொட்டிக் கொடுக்கப் படும் வட்டியின் வேதனை; உறவுகளின் சிரித்துக்கொண்டே நிகழ்த்தப் படும் குடும்ப … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

83, சங்கதி சொல்லும் சங்கீதம் காதல்!!

சில இதயம் தின்று உறவுகள் வார்க்கும் உறவு கடந்தும் இதயம் தேடும் – பிறர் இதயம் உடைத்தும்; கெடுத்தும்; கொடுத்தும்; பெற்றும்; வாழ்வித்தும் வெல்லும் காதல். காதல். காதல் காலங் காலமாக நம்மை புதிய பரிமாணங்களுக்கு கொண்டு சென்றும், சில இடத்தில் இடறி விட்டும் – நமக்குள் உணரப் பட்ட ஞானமாக – அறியாமலே தலைதூக்கி … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

81) அடியே; போறவளே நில்லேன்டி!!

உன் ரெட்டை பாதம் மெல்ல நடந்து என் இதயம் ஏறிப் போகுதடி – உன் விரலில் வீழும் மனதை படிக்க கண்கள்; கடிதம் நூறு தேடுதடி! உன் குறுக்கே சிவந்த இடுப்பை கிள்ள ஒற்றை தாலி வேணுமடி – உன் உதட்டில் ஈரக் கவிதை பதிக்க வலது காலில் வாசல் மிறி! இடது காலும் இழுக்கா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்