Tag Archives: தீ.தமிழினியன்

வார்த்தை சில்லுகள்..

1 மிருகம் மனிதனைக் கொன்றது’ கொலை மனிதன் மிருகத்தைக் கொன்றால்; கடை! 2 மரங்களை வெட்டி கூடுகள் கலைத்து கட்டப்பட்டது ஒரேயொரு குடிசை! 3 பிணங்களென எரித்துவிட்டார்கள் இத்தனை லட்சமென்று சொன்னார்கள் என்னைச் சேர்க்காமல்! 4 காற்று நிறைய இருக்கிறது தமிழர் வலியும், துரோகமும், அநீதியும் சுவாசிப்பவர்களுக்கு வலிக்கவேயில்லை.. 5 ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டுதேர்ந்தெடுத்தோம் லஞ்சம் வாங்கும் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அருமை கவிஞர் தி. தமிழினியனின் கவிதைகள்..

ஆசை ஆதி மனிதர்களாய் இருக்க ஆசை; ஆடையற்றவர்களாய் அல்ல ஜாதியற்றவர்களாய்! —————————————— காதல் அருகில் நீயிருந்தால் அகிலத்தையே மறக்கிறேன்; அகன்று நீ சென்றால் அக்கணமே உயிர்துடிக்கிறேன்! —————————————— காதலிக்காக.. மீரா – கண்ணனுக்காக காத்திருந்தாள் கையில் வீணையோடு; உனக்காகவே காத்திருக்கிறேன் இதயம் முழுதும் நான், காதலோடு! —————————————— கல்லறை பூக்கள் பெண்கள் பூக்கள் தான் மண்மீது … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்