Tag Archives: தேர்தல்

ஓட்டிடுவீர் மக்களே வேண்டுவோர் முகத்திலே காரி உமிழ்வீர்..

உயிர் அறுபடயிருக்கும் கடைசி நிமிடத்தைப் போல வலி பொறுக்கும் தருணமிது; இலவசம் இலவசமென்றுச் சொல்லி அடிவயிற்றில் எவனெவனோயிட்ட நெருப்பைவாறி கருத்த நாற்காலிகளை தேடிக் கொளுத்தும் நாளிது; கொஞ்சம் கொஞ்சம் என்று லஞ்சத்தால் வயிறு வளர்த்து, வெறும் வார்த்தையினால் சபதங்களையளக்கும் கோழைகளை கழுத்தறுக்கும் நாளிது; இவன் வந்தால் சரி-யெனில் சரி இல்லை அவள் வந்தால் சரி-யெனில் சரி … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

40 விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

சில்லறைக்கு விலைபோகும் ஓட்டு எந்திரங்களல்ல – நாம் நாளைய விதியை இன்றெழுதும் தேர்தல் பிரம்மாக்கள்; இலவசத்தில் மதிமயங்கி எடுத்து வீசிய ஊழல் பணத்தில் வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம் தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும் மண்ணின் – உரிமை குடிகள்; போட்டதை தின்று விரித்ததில் தூங்கிப் போகும் புரட்சியே யற்ற வெற்று குப்பைகளல்ல … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்