Tag Archives: பின்னூட்டம்

மக்களின் போராட்டமும் ஸ்டெர்லைட்டும்.. (கட்டுரை)

ஒரு மக்களின் போராட்டத்தை எதிர்ப்போர் முதலில் அதன் துவக்கத்தை அல்லது காரணத்தை சரிவர அலசிப் பார்த்ததுண்டா? நல்லது கெட்டது இரண்டிலும் நசுக்கப்படுவது நாட்டு மக்களே எனில் அம்மக்களை ஆளும் அரசோ அவ்விடத்து அரசுசார் அதிகாரிகளோ தலைவர்களோ நெறியற்று இருப்பதை, எங்கோ தனது கடமையை மீறியுள்ளதை, நேர்வழி பிசகியிருப்பதை அறமறிந்தோர் ஏற்பர். உரிமைகள் பலருக்கு மறுக்கப்படுகையிலோ, ஒரு … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

4) அம்மா வரயிருக்கும் கடைசி இரவு..

இந்த இரவைக் குடிக்க ஒரு துளி விசமிருப்பின் கொடுங்கள் குடித்துவிட்டு கீழே சரிகையில் பொழுது விடியும்; விடிந்தால் அம்மா வருவாள், இத்தனை நாள் – அவளைவிட்டுப் பிரிந்திருந்த சோகம் நெஞ்சை அடைக்கும், அம்மாவைப் பார்க்காதிருந்த பாரம் கண்ணீராய் உயிருருக வழியும், கலங்கியக் கண்பார்த்து அம்மா துடித்துப்போவாள்’ ஈரம் நனைந்தப் பார்வையால் எனைத் தொடுவாள், தூக்கி நிறுத்தி … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

3) வெறும்பய பெத்தவளே..

புத்தகத்தில் குட்டிப்போடும் மயிலிறகு தந்தவளே.., ஒரு பருக்கை மீறாம உண்ணச் சோறு போட்டவளே.., பத்தோ அஞ்சோ சேமிச்சு பலகாரம் செஞ்சவளே, பழையப் புடவை தொட்டில்கட்டி வானமெட்ட சொன்னவளே.. மழைப்பேஞ்சி நனையாம எனைமறைச்சி நின்னவளே.., எங்கிருக்க சொல்லேண்டி வெறும்பயலப் பெத்தவளே..? நீ அடிச்ச அடி திட்டினத் திட்டு எல்லாமே அன்று வலிச்சதடி, இன்று அடிப்பியான்னு அழுது நிக்கிறேன் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

2) பாவம் பொடிபட மனிதம் புரிபடும்!!

ஓடும் எறும்பு நசுங்கிப்போகும் தின்ற மீனின் உடம்புநோகும் வெட்டும் சதையில் பாவம் வடியும் அது வாழ்வெங்கும் கூட வரும்; பார்க்கச் சிரிக்கும் பெண்ணும் பாரம் சிரிக்க ஏங்கும் ஆணும் பாரம் உறவு புரியா மனதிற்குள்ளே ஆயிரம் பூதம் கனமே சேரும்; திட்ட கூட மனசு சாகும் வார்த்தை அடியில் இதயம் கிழியும் மனித எண்ண ஓட்டையில் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கதை சொல்கிறார் கேளுங்கள்..

அப்போதெல்லாம் சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மாலைநேரத்தில் கதையைச் சொல்லி இசையோடு ஒலிபரப்புவார்கள்; இன்று அங்கே என் கதையும் அதற்கு உயிர் தந்த வானொலியுமென திரு. றைசல் மற்றும் பாலசிங்கம் பிரபாகரன் போன்ற அந்தச் சகோதரர்களை மிக நன்றியோடு பார்க்கிறேன்.. http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319652/t/Thathaavin-Mokkukkannadi-A-short-story-by-Vidhyasagar கதை கேட்க மேலே சொடுக்கிக் கேளுங்கள். கவிதைகளுக்கு கீழே சொடுக்கவும்; http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319396/t/Vidhyasagar-s-poemsContinue reading

Posted in அறிவிப்பு, சிறுகதை, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்