Tag Archives: பிள்ளைப் பாட்டு

செய்; சிலதைச் செய்யாதே.. (சிறுவர் பாடல் – 55)

பப்ஸ் தின்னாதே பாப்பா பெப்சி தொடாதே ஜீன்சு போட்டுக்கோ பாப்பா சிக்கன் தின்னாதே வால்மார்ட்டு வாழ்க்கையில விழுந்துவிடாதே; (பப்ஸ் தின்னாதே…) தட்டுநிறைய இட்டிலி தொட்டுக்கொள்ளச் சட்டினி கல்லப்பருப்பு உப்புமா தேங்காய்..ப்பால் இடியாப்பம் மறந்துவிடாதே; (பப்ஸ் தின்னாதே…) பச்சைக் கறி தின்னலாம் பழவகைங்க சேர்க்கலாம் டாப்ச்கூட மாட்டலாம் பாப்முடியா வெட்டலாம் பர்கர்னு பீசான்னு மறபு மாறவேண்டாமே.. (பப்ஸ் … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மனிதம் நிலைக்க மகிழ்வோம் வா.. (சிறுவர் பாடல் -54)

காலம் போகுது வா வா வா.. மெல்ல மெல்லப்போகுது எழுந்து வா.. காற்றைப் போலக்கிளம்புவோம் வா வா உலகமெங்கும் பரவுவோம் வா வா வா.. (காலம் போகுது..) ஊழல் லஞ்சம் ஒழியனும் பேரு நிலைக்க வாழனும் ஏழைமக்கள் வருத்தமெண்ணி வாழ்க்கை நமக்கு அமையனும்! (காலம் போகுது..) ஊட்டச்சத்துச் சோறுண்ணு இரவுநேரம் உறங்கனும் விடியும் காலை விளையாடி … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நஞ்சுவிடுத்திடு நெஞ்சே.. (சிறுவர் பாடல் -53)

நெஞ்சு துடிக்குது நெஞ்சு துடிக்குது நெஞ்சு துடிக்குது நெஞ்சு.. எம் – செல்வச்செழிப்பினில் வந்தப் புழுக்களைக் கொல்லத் துடிக்குது நெஞ்சு! (நெஞ்சு துடிக்குது..) கெஞ்ச நினைக்குது கண்ணீர் வடிக்குது கண்டு வலிக்குது நெஞ்சு.. எம் – செம்மொழி சொல்லிடும் சந்தனப்பிள்ளையர் தன்மொழி விட்டதையெண்ணி! (நெஞ்சு துடிக்குது..) வீரம் மலிந்தது மாண்பு திரிந்தது காமம் குத்துது நெஞ்சு.. … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்