Tag Archives: மலேசியா

வெளிநாட்டு வாழ் தமிழர்களின் வாழ்க்கைப் பாடல்..

அன்பினிய உறவுகளே.., இதோ, நமது முகில் படைப்பகத்தின் புதியதொரு பாடல். வெளிநாடுவாழ் தமிழர்களின் மனிதர்களின் வலி சுமந்த பாடல். ஆயிரம் வெற்றிகளும் கொண்டாட்டங்களும் நம்மிடையே இருந்தாலும், ஊரில் வீடு கட்டுவதும், திருமணம் செய்வதுமாய் பல அரிய மாற்றங்களே நிகழ்ந்தாலும், அவைகளைக் கடந்தும் ஒரு வலியுண்டு. தனது வாழ்வை தனக்கே தெரியாமல் தொலைத்த வலியது. ஒரு தனிப்பட்ட … Continue reading

Posted in அறிவிப்பு, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும்..

தட்டுங்கள் திறக்கட்டும், தீப்பொறி பறக்கட்டும் முட்டுங்கள் ஓடட்டும், தமிழரைத் தொட்டால் தீ மூளட்டும், எம்மட்டும் இவ்வாட்டம் யெம் அறம்வென்று அது காட்டும் திமிராட்டம் ஒடுங்கட்டும் ‘எம் தமிழருக்கு இனி விடியட்டும்! திக்கெட்டும் நாடட்டும் தமிழர் கூடிகூடி வெல்லட்டும் எந்நாடு எம்மக்கள் எல்லாம் ஈரேழுலகமும் பாடட்டும், கடுங்கோபம் பொங்கட்டும் கனல் கொட்டி ஆடட்டும் சிந்திய துளி இரத்திற்கெல்லாம் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மலேயா பல்கலைக் கழகத்தில் பினாங்கு துணை முதல்வர் வித்யாசாகருக்கு விருது வழங்கினார்

உலக திருக்குறள் மாநாடு – 2019, கோலாலம்பூர், மலேசியா. //மலேசியாவின் பினாங்கு மாநிலத்து துணை முதல் அமைச்சர் மேதகு ராமசாமி அவர்களிடமிருந்து குவைத் நாட்டிலிருந்து வந்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வந்து ஆய்வறிக்கை வாசித்த கவிஞர் எழுத்தாளர் பன்னூல் பாவலர் திரு. வித்யாசாகர் அவர்களுக்கு அவருடைய இலக்கியப்பணியையும், பாடல்களையும், சிறுகதை, கட்டுரை, கவிதைகள் என அவரது … Continue reading

Posted in அறிவிப்பு, கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்..

ஒரு உடையும் சிறகில் உதிரும் இறகில் முடையும் பொருளில் தோல்வி வென்றுகொள்கிறது, அல்லது வெற்றி அவசியமற்றும் போகிறது; கூடைகளே வாருங்கள் – கோழிகளின் இறப்பையும் இறகுகளின் வெற்றியையும் இயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம்! மாட்டுவண்டி உருண்டோடுகையில் அவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி பிள்ளைகள் கீழே விழ முடியாமல் சுமந்துக்கொண்டு ஓடிய மாடு நின்று ஓய்வெடுக்கத் துவங்கியது; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தீராத தீவிரவாதம்..

எது தீவிரவாதம்? எச்சில் உமிழும் வேகத்திலும் எட்டி குதிக்கிறது தீவிரவாதம்.. எழுந்து நடைபழகும் வயதில் முட்டை கொடுத்து பின் மீனறுத்து பிறகு கோழி விரட்டிப் பிடித்து துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து குழந்தைக்குப் பரிட்சையமாகிறது தீவிரவாதம்.. எதிரியைச் சுடுவது வெற்றி தான் விழுந்தால் கொலையெனும் மனோபாவம் தீவிரவாதத்தின் முதல் போதனையாகப் பதிகிறது மனதுள் பிற கேள்விகளின்றி.. அப்பா … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக