Tag Archives: முத்தமிழறிஞர் மன்றம்

செல்லம்மா வித்யாசாகரின் சிறுகதைகள்..

“தலைப்பு : பயணம்..” கல்யாணியும் சாந்தியும் நல்ல தோழிகள். அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவர்கள். அலுவல் முடிந்து, எப்பொழுதும் அவர்கள் பேருந்தில் பயணம் செய்துதான் வீட்டுற்கு போவார்கள். அப்படி ஒரு நாள் பயணத்தின் போது – “கல்யாணி சாந்தியிடம் கேட்கிறாள் நேற்று செய்தி பார்தியாடி, தேர்தல் நெருங்குகிறது ஆகவே சாலை … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

தைப் பொங்கலுக்கு குவைத்தில் தலைவாழை இலையும், புத்தாண்டும்!!

பொங்கல் கொண்டாட்டமும், புத்தாண்டு பூரிப்புமாய் தலை வாழை இலையில் உணவு பரிமாறி, கவிதை அரங்கேறி, சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டு வந்து நிறைந்தவர்களின் மனமெல்லாம் இனிக்க இனிக்க நடந்தேறியது முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றத்தின் கலாச்சார விழா!! தலைவர் திரு. K.ஜெயபாலன் தலைமையில் விழா சிறப்புற நடந்தேற, சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் செய்தி வாசிப்பாளரும் மற்றும் தீரா தமிழ் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

போ(க்)கியும் பொங்கலும் அதன் சிறப்புக்களும்..

மரம் நெடுக வீசும் காற்றும் காற்றெல்லாம் கலந்த மணமும் மனமெல்லாம் நிறைந்த மகிழ்வும் மகிழ்வில் பொங்கி நிறையும் தமிழர் பண்பும் நன்றியும் மானுட வளர்ச்சியும் உலகின் வேர்களில் ஊறி செழுத்திட பொங்கட்டும் பொங்கட்டும்; பொங்கலோ பொங்கல் பொங்கட்டும்! என் அன்புள்ளங்களுக்கு இனிய வணக்கமும் வாழ்த்துக்களும் நிறையட்டும்! போ(க்)கியும் பொங்கலும் அதன் சிறப்புக்களும்.. ஆண்டாண்டு காலமாக ஆண்ட … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்