Tag Archives: லவ்வர்ஸ்

14, காற்றில் பூக்கும் இதயங்கள்..

உனக்கும் எனக்கும் இரண்டு அலைகளுக்கு இடைப்பட்ட தூரமே உண்டு கடலின் ஆழம் தூரம் ஜாதி மண்ணாங்கட்டி பற்றியெல்லாம் நமக்கு கவலையே இல்லை சாதி என்ன மண்ணாங்கட்டியா என்பர் சிலர்; உடம்பு கீறி உனக்கும் எனக்கும் வரும் ரத்தம் வேறு வேறல்ல என்றுப் புரியாத மனிதர்க்கு வலிக்கும் நம்முன் பிரிக்குமந்த சாதி மண்ணாங்கட்டிக்கும் கீழ் தான் நமக்கெதற்கு … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

13, மறப்பதில்லை மாறுவதற்கு..

வாழ்க்கையின் அத்தனை அவசர ஓட்டத்திற்கு நடுவேயும் நான் உன்னையும் நினைத்துக்கொண்டே ஓடுவதை யாரறிவார்..? உன் பிறந்ததினம் நீ முதலில் பேசிய நாள் அதிர்ந்துப் பார்த்தப் பார்வை தெருமுனை உன் எதிர்வீட்டு சன்னல் நீ எதிரே நிற்குமந்த மொட்டைமாடி கடைசியாய் விளக்கமர்த்த வருமந்தப் பின்னிரவு பிடிக்காவிட்டாலும் தெருவில் நிற்க வாங்கும் ஏதேதோ எனக்காக சுமந்த உன் கனவு … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

12, நிழலுக்கு முன் நீ..

சிரித்தது சண்டையிட்டது சைகை செய்தது மறைந்துப் பார்த்து காற்றுவெளியில் முத்தமிட்டது எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறாயா? எனக்காக நீ முகத்தில் அப்பிக்கொண்டுவரும் அந்த பவுடர்கூட எனக்கு மறக்கவில்லை.., இரும்பு கதவின் மூடும் சத்தம், நீ வந்துநிற்கும் குழாயடிப் பேச்சு ஓடிவந்து நீ எனைப்பார்த்ததும் சட்டென நின்றுவிட – வானிலும் மனதுள்ளும் பறந்த அந்த புழுதிவாசம் படித்துவிட்டு கவிதை … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

11, வந்து வந்து போகும் அவள்..

அத்தனை லேசாக உன்னை கடந்துவிட முடியவில்லை.. ஒரே தெருவில் எதிரெதிரே சந்தித்துக்கொண்டப் பார்வைகள் நீ பேசி நான் பேசிடாத பொழுதுகள் நீ காத்திருந்து நான் கடந்துவிட்ட நாட்கள் உன்னை தெரியாமலே எனக்குள் வலித்த தருணம் இப்பொழுதும் – எனை நீ நினைப்பாய் உனை நான் – நினைத்துக்கொண்டே யிருப்பேன் எல்லாம் உள்ளே வலித்துக்கொண்டே யிருக்கும் எப்பொழுதையும் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

9, அவளால் அத்தனையும் அசைகிறது..

அம்மா தந்த முத்தத்தைப்போல அடிக்கடி இனிக்கிறது உன் நினைவு; நிலவின் வெண்முகத்தில் பூசிய வண்ணங்களாய் – உன் இதழ் விரிந்து மூடும் அழகில் ஆயிரமாயிரமாய் – வாணவேடிக்கைகள் சப்தமின்றி பொறிந்துமுடிகிறது; நினைக்கையில் நினைத்துக்கொண்டே இருக்கவும், நீ பேசி நான் கேட்கையில் நீ பேசிக்கொண்டேயிருக்கவும் மின்மினிபோல் எதையோ தேடித்தேடி மனசு உன்பின்னேயே அலைகிறது; பிடிக்கும் என்று சொல்லாமலே … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக