Tag Archives: வாழ்த்துகள்

இசையமைப்பாளர் திரு. ஆதி அவர்களுக்கு திருமணம்..

வானத்திலிருந்து வெள்ளி விழுந்து வீட்டிற்குள் வெளிச்சமேறும் மகிழ்ச்சி.. காத்திருந்தக் குயிலுக்கு – பாட ஜோடிக்குயில் வந்தாதான மகிழ்ச்சி.. பாட்டிலிருந்து இசை பிரிந்து இன்னும் பல பாட்டுக்களாய் மாறும் மகிழ்ச்சி.. வாழுங்காலம் வழியெங்கும் – இனி இன்பமே இன்பமே உனைச்சேர மகிழ்ச்சி பறையில் ஒலிக்கும் அதிர்வாக உன்னின் திறமை எங்கும் படர மகிழ்ச்சி.. ஒலியோடு ஒளியாக – … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உழைப்பின் வழிகாட்டி மணிக்குத் திருமணம்!!

மிலேச்ச நாடுகளுள் கோலோச்சிய நாயகன், சுழல்மாடிப் பள்ளிகளுள் சுடரொளிக்கும் சூரியன்; பகலிரவு பொழுதெங்கும் விழித்திருக்கும் வீரியன், அதர்மமென்று அழைத்தாலோ – நழுவி தர்மத்தில் வீழ்பவன்; கடல்போல் விரிந்த மனதை கேட்காமலே தருபவன், உழைக்கும் பணத்தில் பாதியை உதவிக்கென்றுத் தந்தவன்; இளைஞர் பட்டாளத்திற்கு முதுகெலும்பாய் தேய்பவன், இனியோர் விதிசெய்ய இயந்திரவியல் கற்றவன்; பணத்தைச் சம்பாதிப்பதில் பழைய குபேரனுக்கே … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்தின் நிறுவனர் ம. யூஜின் புரூஸ் அவர்களுக்குத் திருமண வாழ்த்து..

உலகே வா; உன்னத வாழ்த்தினைத் தா!! பூக்காடு மணக்கும் மனம், பேரன்பு நிரஞ்ச மனம் மூப்பில்லாத் தமிழுக்கு மலர்க்கொத்து சேர்த்த மனம் பாரெங்கும் பேர்சொல்லப் பட்டினியாக் கிடந்தாலும் பழந்தமைழை சிரந் தாங்க தூக்கத்தையும் தொலைத்த மனம்; யூஜின்புரூஸ் கைபிடித்து ஏஞ்சல்கிருபா நடைதுவங்க வாழ்வின் படிகள் ஒவ்வொன்றும் வெற்றி வெற்றியென அணிவகுக்க ஊரெங்கும் தமிழ் ருசிக்க வாழ்த்த … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்