Tag Archives: வித்யாசாகருக்கு விருதுகள்

சிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்..

1 ஒவ்வொரு பனிக்காலத்திலும் கவிதைகளைச் சொரிகிறது வானம், எழுதப்படுபவை வாசிக்கப்பட்டுக் கொள்வதைப் போல ஒவ்வொரு புரட்சி வெடிக்கையிலும் ஒற்றுமை நிலைக்கையில் விடியலும் பிறக்கிறது., அடுத்தடுத்து வரும் பனிக்காலப் பூக்களின் இதழ்களில் சொட்டிவடியும் நீர்முத்துக்களாய் ஓடிவிளையாடும் சிறுவர்களின் சிரிப்பில் அவர்களுக்கு அறியப்படாமலே ஒட்டிக்கொண்டிருந்தன விடுதலையின் சிலிர்ப்பும்.. மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பூக்களும்.. ———————————————————————————— 2 புற்களின் நுனியிலிருந்து விடுபட்டு மண்ணில் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஈழத்தின் உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை..

நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. சதை கிழிய தாலி அற உயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த எங்களுறவுகளை கண்ணில் ரத்தம் வடியத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம் உலகின் நியாயம் மறைந்த கண்களில் வார்த்தைகளைத் துளைத்து அழுகையில் தகிக்கும் சொல்லெடுத்து அவர்களின் செவிட்டில் அரையத் தான் எங்களுக்கு இத்தனை நாளாகிப் போனது., காடும் மலையும் மின்னல் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

82, வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா..

ஒரு சின்ன முத்தத்தில் இதயம் ஒட்டிக் கொள்ளவும் – உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது. நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும் பண்பின்  நகர்தலில் காதல் கற்கவும் – ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது.. முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது.. … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கதை, கவிதை மற்றும் கட்டுரைக்கான, ஐந்து விருதுகள் வழங்கப் பட்டது!!

  உறவுகளுக்கு வணக்கம், இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பே போட்டிகள் அறிவித்து, விழாவில் நூறு கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு கவிமாமணி விருதும், நூறு எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து இலக்கியச் செம்மல் விருதும், நூறு கட்டுரையாளர்களுக்கு தமிழ்மாமணி விருதும் என படைப்பாளிகளை தேர்ந்தெடுத்து இன்னும் பல சேவை சார்ந்த விருதுகளும் வழங்குவதாக அறிவித்தமை கண்டு நம் படைப்புக்களும் அனுப்பி … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , | 26 பின்னூட்டங்கள்