Tag Archives: ஷங்கர்

சங்கரின் ‘நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனிவன்’

தமிழகத்து நகரெங்கும் தொங்கும் தமிழென்னும் திராட்சை மரத்தின் தேனிற்கிடையே சொட்டும் ஒரு துளி நஞ்சாகக் கலந்த ஆங்கிலம் விடுத்து முழுக்க முழக்க தன்னம்பிக்கையெனும் அமிழ்தம் நிறைந்த களம் ‘இந்த நண்பன் எனும் திரைப்படம். என் மகன் படித்து பெரிய பட்டதாரி ஆவான் என்ற காலம் கடந்து அவன் பெரிய விஞ்ஞானியாக வருவான், மருத்துவனாக ஆவான், குறைந்த … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

சும்மா; அதிரவைக்கும் எந்திரன், சங்கரின் ரோபோ(ட்)!!

உலகத்தின் வாசலை எனக்காய் திறந்து விட்டுக் கொண்ட ஒரு சந்தோஷம்.. ஒரு தமிழனின் வெற்றியை உலகின் நெற்றியிலெல்லாம் திறமையால் ஒட்டிவிட்ட ஒய்யாரம்.. ஒரு சாமானியனின் முயற்சிக்கு ஒரு படைப்பாளியின் கனவுக்கு கிடைத்த கம்பீர பரிசு.. ஒரு வண்ணக் கனவிற்கு வாய் முளைத்து கைமுளைத்து தன்னை கணினியில் புகுத்தி – மீண்டும் கணினியிலிருந்து புதியதாய் பிறந்து மொழி … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்