புகைப்படம்

மறக்கமுடியாத தருணங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இருப்பினும்’ அவற்றிற்கிடையே சிறப்புற அமைந்துவிடுகிறது சில சந்தர்ப்பங்கள் சிலரோடு கைகோர்த்துக் கொள்கையில்!

அப்படி நான் உணர்வுகளால் இணைத்துக்கொண்ட சில அன்புள்ளங்களின் அடையாளங்களிங்கே புகைப்படங்களாய் இனி தொடரும்..

அன்றிலிருந்து இன்றுவரை.. (2014)

பின்னூட்டமொன்றை இடுக