Category Archives: உயிர்க் காற்று

மாறாத விடியலின் அழகும், வீசும் காற்றும்… 

விளக்குகள் அணைந்தாலென்ன விடியல் இயல்புதானே காத்திரு; நட்சத்திரங்கள் தோன்றாவிட்டாலென்ன விட்டில் பூச்சி ஒன்று வரும் காத்திரு; கற்றது வேறானாலென்ன அறிவு உன்னுடையது தானே காத்திரு; யார்விட்டுப் போனாலென்ன உயிர் உண்டுதானே காத்திரு; உலகம் எப்படி இருந்தாலென்ன நீ உன்னை மாற்ற ஒரு காலம் வரும் காத்திரு; யாரால் எது செய்யமுடியா விட்டாலும் உன்னால் எல்லாம் முடியும் … Continue reading

Posted in உயிர்க் காற்று | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அம்மா இல்லாத நானும் இந்த வானும் உலகும்…

எனக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது,   யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல  உள்ளே உயிர் சொட்டுச்சொட்டாக  கண்ணீர் பெருகி வழிவதை யாருக்கும் காட்டாத அழை,    உண்மையில், இந்த வாழ்க்கை ஒரு வதை பிரிவு பிரிவென எல்லோரையும்  நேசித்து நேசித்து பிரியும் வதை,   உயிர் போவது கூட விடுதலைதான் … Continue reading

Posted in அறிவிப்பு, உயிர்க் காற்று | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஒரு தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா…

ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு காடிருக்கும் என்பார்கள் ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு தலைமுறை இருக்கிறது; இங்கே மடிவது மனிதர்களல்ல இம்மண்ணின் விதைகள்,   கவலை விடு, நம்பிக்கைக் கொள் பிணங்களுக்கு பூச்செண்டு யென்னும் அவச்சொல் அழி, மடிவது அத்தனையுங் குடும்பங்களென்று உணர்; உயிர்ச்சொல் கொண்டு நெஞ்சுக்குள் அடைமழையென சூழும் கண்ணீரை அகற்று, மரணத்தை சபி;   விழும் … Continue reading

Posted in உயிர்க் காற்று | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ காற்று; நான் உயிர்☘️

ஒரு துளி நம்பிக்கை போதும் ; வாழ்க்கை கடல் போல விரிவதற்கு, ஒரு நல்ல செயல் போதும் ; நம்பிக்கை வெற்றியாய் அமைவதற்கு, துளி துளியாய் வாழ்வில் சில லட்சியங்கள் போதும் ; எண்ணங்கள் பெரிதாய் மாறுவதற்கு, சின்ன சின்ன தியாகங்கள் சின்ன சின்ன சேவைகள் போதும் பிறப்பை முழுதாய் வெல்வதற்கு, இந்த உலகில் எல்லாமே … Continue reading

Posted in உயிர்க் காற்று | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக