Category Archives: GTV – இல் நம் படைப்புகள்

அக்கினிக்குஞ்சு இணையதளத்தின் மூன்றாம் ஆண்டுவிழாவும் – நமது நாவல்கள் வெளியீடும்..

“கொழும்பு வழியே ஒரு பயணம்” மற்றும் “கிடைக்காத அந்த விருதின் கதை” எனும் என்னுடைய இரு நாவல்களை “அக்கினிக்குஞ்சு இணையதளம்” வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி அன்று ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் தனது மூன்றாம் ஆண்டுவிழா நிகழ்வில் வெளியிட்டு சிறப்பு செய்யவுள்ளமை அறிந்து நெகிழ்வுற்றேன்.. அருகாமையில் வசிப்போர் இயலுமெனில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவேண்டி அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.. … Continue reading →

Posted in அறிவிப்பு, GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..

நட்புறவுகளுக்கு வணக்கம், இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் தூவானம் காலைநிகழ்சியில் நமது வலைதள அறிமுகம் செய்துவைத்தபோது எமது அலைபேசியில் பதிவு செய்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்துத் தந்த அன்புத் தம்பி கவிஞர் திரு. அஸ்மின் அவர்களுக்கும் வசந்தம் தூவானம் நிகழ்ச்சிக் குழுவினர்களுக்கும், எனை தொடர்ந்து வாசித்துவரும் உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.. … Continue reading →

Posted in வசந்தம் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

GTV – செய்தியில் பகிர்ந்துக் கொண்ட வித்யாசாகரின் விருதுகளைப் பற்றிய காணொளி!!

எனக்கான அங்கீகாரத்தை தன் மகிழ்வாகக் கொண்டு  பூரிக்கும், என்னன்பு உறவுகளுக்கும், என் படைப்புக்களை எனைகாட்டிலும் பெரிதாக மதித்து, என் உழைப்பினை தலைமேல் சுமந்து; எனை உலகமெலாம் கொண்டுபோய் சேர்க்கும் GTV  தொலைக்காட்சிக்கும், குறிப்பாக பெரும் அன்பிற்குரிய தோழமை உறவு றேனுகா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளும் அன்பு வணக்கமும்!! வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

6) ஒரு குடைக்குள் வா உலக தமிழினமே..(GTV காணொளி)

தனியே நிற்கும் ஒருவனை இன்னொருவன் வந்து தள்ளிப் பார்த்தால் தனியே நின்றவன் ஏனென்றேனும் நிச்சயம் கேட்பான். பத்து பேர் வந்து தள்ளினால் முறைக்கவேனும் செய்வான். நூறு பேர் வந்து தள்ளினால் மானஸ்தனுக்கு கோபமேனும் வரும். ஆயிரம் அல்ல லட்சம் பேர் வந்து சீன்டினாலும் ஒருவனையேனும் திருப்பி அடிப்பான் தமிழன். அந்த வீரத்தை மீட்டு கையில் வைத்திருப்போம். … Continue reading →

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

5) விடுதலையின் வெள்ளை தீ’ (GTV-யில் ஒலிபரப்பிய நம் கவிதை)

சொல்லி முடியா அர்ப்பணத்தின் வரலாறில் ஒரு பக்கமேனும் இக் கவிதை பகிர்ந்துள்ளதா தெரியாவிலை. எனினும், கண்ணுக்கெதிரே சண்டையிடும் தர்மந்தனை கவ்வும் நரமனிதர்களை ஒன்றுமே செய்ய இயலாமல் நிற்கும் மரம்போல, எம் தியாக தீபங்கள் சாய்கையிலே மரமாய் நின்று; வெறும் காட்சியாய் கண்டு; எரிந்து போன கண்களின் ரத்தமாய் சொட்டிய கண்ணீர் துளிகள் இங்கே கவிதைகளாய்.. கவிதைகளாய் … Continue reading →

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்