Category Archives: மீனும் மீனும் பேசிக்கொண்டன..

யாரும் யாரும் பேசி மட்டும் என்ன ஆகிவிடும், தின்பவர் தின்று கொண்டு தான் இருக்கிறார்கள் மனிதம் வரை. எனினும் அதை பற்றி ஒரு சின்ன அலசல்!

மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)

கடல் கரை ஓரம் சென்றால் துடிக்க துடிக்க மீன் வாங்கி வரலாமேயென கடலோரம் சென்று மீன் வாங்கி வந்து சட்டியிலிட்டேன், துடித்த மீன்களில் சங்கரா மீனொன்று ஏதோ முனங்கிக் கொண்டிருக்க கிளிச்சை மீன் துள்ளிக் குதித்து அருகில் சென்று   “என்ன முனகல்? அதான் சட்டியில் விழுந்துவிட்டோமே; சும்மா சாவு. இன்னும் சற்று நேரத்தில் நம் … Continue reading

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | பின்னூட்டமொன்றை இடுக

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. (2 ஆம் பதிவு)

இரண்டு மீன்கள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டே ஆழ்கடல் நோக்கி சென்றது. அந்த இரண்டு மீன்களில் பெரிய மீன் சொன்னது… “ஏய் அங்க நிறைய பூச்சிங்க எல்லாம் தின்ன கிடைக்கும் வா அங்கே போகலாம்” “ஐய.. நீ பூச்சிங்கள்லாம் தின்னுவியா??” சின்ன மீன் கேட்டது. “ஏன் உனக்கு இறைச்சி பிடிக்காதா ” பெரிய மீன் கேட்டது … Continue reading

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | பின்னூட்டமொன்றை இடுக

மீனும் மீனும் பேசிக்கொண்டன..

“கரையோரம் சென்று மனிதனென்ன செய்கிறானென்று பார்த்து வருவோம் வா..”ஒரு மீன் சொன்னது “வேண்டாம் வேண்டாம்.. மனிதன் நம்மை கொன்று விடுவான்” மற்றொரு மீன் சொன்னது “அசடே இன்னும் உனக்கு மனிதரை பற்றி புரிய வில்லையா” அந்த மீன் கேட்டது “உனக்கென்ன புரிந்தது பெரூசாசாசாசா.. சொல்லேன் பாப்போம்..” மற்ற மீன் கேட்டது.. “மனிதன் எதையும் இருக்கும் இடத்தில் … Continue reading

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | 4 பின்னூட்டங்கள்