Tag Archives: அஜித்

அப்பா யெனும் வனம்..

மிதிவண்டியில்அரை பெடல் அடித்தநாட்களவை.. எங்களின் கனவுகளையும்வாழ்வின் ரசனைகளையும்அப்பாவின் கண்களின் வழியே கண்ட நாட்களது; மதில்சுவற்றில் எட்டி செம்பருத்தியையும்கறிவேப்பிலையையும் தின்றுவிட்டு தெருநடுவில் சாணம்போட்டுப் போகும் மாடுகளை மந்தையாக விரட்டிவிடும் அப்பா தான் எங்களுக்கெல்லாம் மருது பாண்டியும்மதுரை வீரனும்; அப்பாவோடு இருந்த நாட்கள் உண்மையிலேயே நந்தவன நாட்கள், அவர் பூப்பது பற்றி பேசினால் கேட்கையில் நாசிக்குள் மணக்கும், அவர் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

டாய்லெட்

“டாய்லெட்”—————- “என் மகளின் பிறப்புறுப்பில்புண்ணென்று உங்களுக்குத் தெரியுமா ? உங்களுடைய மகள்களுக்கில்லை யென்றுஉங்களுக்குத் தெரியுமா ? உங்களுடைய மகள்களின் பள்ளிக்கூடங்களில்கழிப்பறை உண்டா ? உண்டெனில் அவைகள் சுத்தம் தானா ?உங்களின் மகள்களுக்கு அது ஏற்றதா ? அறிவீரா ? போங்கள்; போய் முதலில் மகளுடைய கழிவறைகளைக்கண்காணியுங்கள், குறிப்பாக பள்ளிக்கூடங்களில்.. இப்படிக்கு எவனோ இப்படியொரு கறுப்புப் பலகையில் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

த்தூ.. (பிரிவினை மறுப்புக் கவிதை)

          பனையோலை காலத்தை தமிழாலே நெய்தோரே, ஒரு பிடி தமிழள்ளி உயிர்வரைக் குடித்தோரே; பசுமாட்டு சாணந் தட்டி பசி நெருப்பை தணித்தோரே, சுரைக்காயில் சட்டிசெய்து சம தர்மத்தை அளந்தோரே; மரத்திலும் நதியிலும் இறையச்சம் கண்டோரே, கும்பிட்டப் படையலையும் நான்கு காகத்தோடு தின்றோரே; உண்மைக்கும் வீரத்திற்கும் உயிரை நன்றியோடு தந்தோரே, அன்பென்றும் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கவிஞர் எழுத்தாளர் திரு. வித்யாசாகருக்கு குவைத்தில் “அம்பேத்கர் சுடர்” விருது..

கடந்தவாரம் ஞாயிற்றுக் கிழமை  மாலை ஐந்து மணியளவில் துவங்கி “குவைத், தாய்மண் கலை இலக்கியப் பேரவை” மிகச் சிறப்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தது. அறிஞர்கள் பலரும், அனைத்து குவைத் தமிழ் மன்றங்களின் தலைவர்களும் நிர்வாகிகளும், பொறியாளர்கள் பலருமென ஒருங்கிணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களோடு தொண்டர்களாகச் சேர்ந்து பிற கட்சிகள் எனும் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பெண்ணியம் என்பதை யாதெனக் கேட்டால்…

தாய்நாடு, கடலம்மா, அன்னை வயல், தமிழன்னை, என் தாய்மண் என எச்செயல் காணினும் உலகெங்கும், குறிப்பாக, தமிழரிடத்தில் எல்லா உயர்சக்திகளுமே பெண்களைச் சார்ந்திருப்பதைக் காண்கிறோம். சக்தி எனும் ஒன்றில்லையேல் உள்ளே சீவன் என்ற ஒன்றும் இல்லை. அதுபோலத்தான் பெண்கள் எனும் ஒரு பிறப்பில்லையேல் இப்பிரபஞ்சத்தில் வளர்ச்சி ஆக்கம் பரிணாமம் எனும் பல சொற்கள் செயலிழந்துப் போயிருக்கும். … Continue reading

Posted in கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக