Tag Archives: ஒற்றுமைப் பாடல்

44, தமிழின பேறுபோற்ற; நடைபோடுவோம்..

ஆழிப்பேரலை அழித்ததன் முடிவிலும் அடங்கா பெருநெருப்பென அகிலம் பரப்பி வெளிச்சமாய் அகன்று வளர்ந்தது தமிழினம்; அடிமைத் தனமகலும் போருக்கு உயிரையும் உதிரத்தையும் – ஆண்டாண்டுகாலமாய் சிந்தியும் சற்றும் ஓயாது வளர்வது தமிழினம்; கேட்டவர், பெற்றவர், பிடுங்கிக் கொண்டவரின் நியாயத்திற்கெல்லாம் தலைசாய்த்தும் – தன் நடை தளராமல் உலகத் தெருவெங்கும் கனகம்பீரமாய் வீறுநடைப் போடுவது தமிழினம்; வீரம் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

50, அகதிகளாய் இருக்கும் வரை; அனாதைகள் நாங்கள்

உங்களுக்கொன்று தெரியுமா நாங்களெல்லாம் அனாதைகள்; அம்மா இருந்தும் அப்பா இருந்தும் மண்ணிழந்த அனாதைகள்.. மண்ணெண்றால் உயிரென்று புரிய ஊர்விட்ட அனாதைகள்; ஆடிப்பாடி ஓடி விளையாண்ட இடம் காடாய் கனக்க விட்டுவந்த அனாதைகள்; தவறிழைத்தோம். அங்கேயே படுத்து அங்கு வெடித்த குண்டுகளோடு வெடித்து சிதறியிருக்கலாம்; வெடிகளைதாண்டி உடையும் வலி தீரா அனாதைகள் நாங்கள்; எங்கள் மண்; எங்கள் … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

32) விடியும் உரக்க மொழி.. (இசை – ஆதி)

மழை கொட்டினால் மழை செய்தியாகிறது. காற்று அதிவேகமாக வீசுகையில் புயல் செய்தியாகிறது. அரசியல்வாதிக்கு ஒரு தீங்கென்றால் அல்லது ஒரு நடிகருக்கு ஒரு துன்பமென்றால், அவ்வளவு ஏன் ஒரு பிரபல ஆசாமிக்கு தொண்டையில் மீன்முள் குத்திக் கொண்டால் கூட அது அன்றைய தினத்தின் தலைப்பு செய்தியாக ஜோடிக்கப்படுகிறது. எல்லாம் செய்தி தான். வருத்தமில்லை, அது அவர்களின் மேல் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

31, இது நம் ஒற்றுமையின் இரண்டாம் பாடல், இசை ஆதி!

உறவுகளுக்கு வணக்கம், விரல்பிடித்து அழைத்துவந்த உங்களின் பின்னால் வந்த என் எழுத்தினை  இசையாக்கி அதைப் பாட்டாகவும் அமைத்துள்ளோம் முகில் படைப்பகம் மூலம். ஒற்றுமை நம் வலிமையான ஆயுதம்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் எண்ணமாக இப்பாடல் பதியப் பட்டுள்ளது. எங்கோர் தமிழன் ஒடுக்கப்பட்டாலும் எங்கிருக்கும் தமிழனுக்கும் சுள்ளென உரைக்கவேண்டும், அங்ஙனம் உரைக்கையில் அது வலித்து துடித்து … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்